Agriculture · dormant

Agro processing industries promotion

1 budget named it 1 year span 20 ₹ crore allocated AIADMK government

First announced in 2013-14 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2013-14 Rs.20 crores continuation AIADMK

“Rs.20 crores has been allocated for promoting agro processing industries under the National Mission for Food Processing.”
“தேவையான சேமிப்பு வசதிகள்‌, சந்தை நிலவரம்‌ பற்றிய தகவல்கள்‌ பரிமாற்றம்‌, ச்தைகளை அடைவதற்கு உரிய போக்குவரத்து வசதிகள்‌ ஆகியன இல்லாததால்‌, தமது விளைபொருட்களை விவசாயிகள்‌ குறைந்த விலைக்கு விற்க நேரிடுகிறது. தேசிய வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டத்தில்‌, 15 கோடி ரூபாய்‌ செலவில்‌ குறிப்பிட்ட வேளாண்‌ சந்தைகளின்‌ கட்டமைப்பு வசதிகள்‌ மேம்படுத்தப்பட்டு,) அவற்றின்‌ செயல்பாடு ஒருங்கிணைக்கப்படும்‌. மேலும்‌, எம்‌.சி.எக்ஸ்‌ (MCX) மற்றும்‌ என்‌.சி.டெக்ஸ்‌ (NCDEX) போன்ற பொருட்‌ சந்தைகளோடும்‌ (commodity exchange) இவை இணைக்கப்படும்‌. இம்முயற்சிகள்‌ பொருட்சேதத்தைக்‌ குறைப்பதோடு, சந்தை நிலவரம்‌ பற்றிய தகவல்களைப்‌ பகிர்ந்து கொள்ளவும்‌ உதவும்‌. சேமிப்புக்‌ கிடங்கு வசதிகளை அதிகரிப்பதற்கான இந்த அரசின்‌ முயற்சிகளும்‌ தொடரும்‌. அறுவடைக்குப்‌ பின்‌ வேளாண்‌ விளைபொருட்களைக்‌ கையாண்டு பதப்படுத்தும்‌ வசதிகளை வலுப்படுத்தும்‌ முயற்சி வேளாண்‌ விளைபொருட்களின்‌ விலையை, குறிப்பாக, கெட்டுப்போகக்கூடிய விளைபொருட்களின்‌ விலையை நிலைப்படுத்தும்‌ தேசிய உணவு பதப்படுத்தும்‌ இயக்கத்தில்‌ (National Mission for Food Processing), வேளாண்‌ விளைபொருள்‌ பதப்படுத்தும்‌ தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக 20 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவநிலை - பாதிப்பால்‌ ஏற்படும்‌ இழப்பைக்‌ குறைத்தல்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.16 · ¶35 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector