Water supply · dormant
Amma Drinking Water scheme
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2016-17 and not named in any budget since.
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2016-17
“This scheme will be implemented in the first phase by installing RO plants in 100 identified locations, that are predominantly the areas where poor live, in Greater Chennai Corporation.”
“குடிநீர்ப் பற்றாக்குறை உள்ள 69 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 30 பேரூராட்சிகள் ஆகியவற்றில் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையங்கள் அமைத்து, குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை நகரில் வசதி படைத்தோர் மினரல் வாட்டர் பயன்படுத்துவதைப் போல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ஏழைகளும் பருகிப் பயனடைய “அம்மா குடிநீர்த் திட்டம்” என்ற ஒரு புதிய திட்டத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதன்படி, முதல் கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் 100 தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில் எதிர்மறை சவ்வூடு பரவல் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் மணிக்கு 2,000 லிட்டர் நீர் சுத்திகரிப்புத் திறன் கொண்டதாக இருக்கும். தேவைக்கேற்ப இதன் செயல்திறன் அதிகரிக்கப்படும். பொதுமக்களுக்கு விலையேதுமின்றி இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் என்ற அளவில் வழங்கப்படும். இதை, குடிநீர் சுத்திகரிப்பு தானியங்கி நிலையத்திலிருந்து ஸ்மார்ட் கார்டு மூலம் மக்கள் பெற வழிவகை செய்யப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.43 · ¶66 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years