Other · dormant
Anna Institute of Management upgrade and regional centres
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since. Places named: Chennai, Salem, Tiruchirappalli, Madurai.
Located at Chennai · Chennai district
See it on the map → All Other projects →
What each budget said, year by year
2012-13
“the training facilities in the Anna Institute of Management at Chennai will be further upgraded and three regional centres at Salem, Trichy and Madurai will be formed for improving the training capacity.”
“அரசின் பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு அரசுப் பணியாளர்களின் ஊக்கமும், நலனும் இன்றியமையாதவையென இந்த அரசு கருதுகிறது. பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அரசுப் பணியாளர்களின் செயல் திறனை மேம்படுத்த பயிற்சி மிகவும் இன்றியாமையாததாகும். இதனைக் கருத்தில் கொண்டு சென்னையில் அமைந்துள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சிக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். புதிதாக சேலம், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய இடங்களில் மூன்று மண்டல பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சிக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வீடுகள் கட்டுவதற்கான செலவினம் உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கான அதிகபட்ச வீட்டுவசதி கடன் 15 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் இக்கடன் தேவைப்படும் அரசு ஊழியர்கள் பயன் பெறும் வகையில் இதற்கென வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில் 247 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டம் இந்த ஆண்டு சூன் மாதத்துடன் முடிவதை கருத்தில் கொண்டு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு பதிலாக நான்கு லட்சம் ரூபாய் வரை காப்பீடு கொண்ட திருத்தியமைக்கப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரைவில் செயல்முறைப்படுத்தப்படும். ஓய்வூதியதாரர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.82 · ¶128 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Infrastructure Development Board and Vision 2025 · 4 years
- Infrastructure Development Fund · 3 years
- Project Preparation Fund · 3 years
- Local Body elections · 3 years
- Revenue Department office buildings · 3 years
- Tamil Nadu Infrastructure Fund (AIF-I via TNIFMC) · 2 years