Culture & tourism · completed claimed

Appointment of Trustees to 9,205 temples

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2026-27 completion claim TVK · revised

“issued notifications for the appointment of Trustees to 9,205 temples within a short span, and action is underway to complete these appointments.”
“இந்த அரசு எதிர்வரும்‌ ஐந்தாண்டுகளில்‌ 3,000 திருக்கோயில்களுக்குத்‌ திருப்பணி செய்து திருக்குடமுழுக்கு நடத்திடவும்‌, 250 திருக்குளங்களை டுசப்பனிடவும்‌, 75 மரத்‌ தேர்களை சீரமைக்கவும்‌ திட்டமிட்டுள்ளது. மேலும்‌, பக்தர்கள்‌ அதிக அளவில்‌ வருகை புரியும்‌ திருக்கோயில்களில்‌ அவர்களின்‌ அத்தியாவசியத்‌ தேவைகளை பூர்த்தி செய்யும்‌ வகையில்‌ பாதுகாப்பான குடிநீர்‌, கழிவறைகள்‌, குளியலறைகள்‌, தங்கும்‌ விடுதிகள்‌ உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும்‌ திட்டமிட்டுள்ளது. திருக்கோயில்களில்‌ நிர்வாக அறங்காவலர்களின்‌ நியமனத்தின்‌ முக்கியத்துவத்தை உணர்ந்து, இவ்வரசு பொறுப்பேற்ற உடன்‌ மிகக்‌ குறுகிய காலத்தில்‌ விரைவாக 9,205 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்‌ அறிவிப்பு வெளியிட்டு, அறங்காவலர்களை நியமனம்‌ செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 418 கோடி ரூபாய்‌ அரசின்‌ நிதி ஒதுக்கீட்டில்‌, ஆயிரம்‌ ஆண்டுகள்‌ பழமையான 213 திருக்கோயில்களை புனரமைத்துப்‌ பாதுகாக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. மேலும்‌, இத்துறையில்‌ பல்வேறு கட்டமைப்புச்‌ சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும்‌ இந்த அரசானது, திருக்கோயில்களின்‌ அசையும்‌ மற்றும்‌ அசையாச்‌ சொத்துக்களைப்‌ பாதுகாப்பதிலும்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி வருகிறது. இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ இந்து சமய அறநிலையத்‌ துறைக்கு 708 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பகுதி-ஆ மாநில அரசின்‌ நிதிநிலை மாண்புமிகு பேரவைத்‌ தவைவர்‌ அவர்களே,” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶176) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.83 · ¶176 · full speech ↗ · on the map →

Nearby in the same sector