Culture & tourism · announced once
Archaeological excavations at eight sites in Tamil Nadu and exploration outside
1 budget named it 1 year span 5 ₹ crore allocated DMK government 8 districts
First announced in 2024-25 and not named in any budget since. Districts: cuddalore, krishnagiri, pudukottai, sivagangai, tenkasi, thiruvannamalai, tirupur, virudhunagar. Places named: Keezhadi, Vembakkottai, Chennanūr.
Located at Keezhadi · Sivaganga district
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2024-25 Rs.5 crore
“Taking this effort forward, archaeological excavations will be undertaken in eight locations across Tamil Nadu viz. Keezhadi in Sivagangai District, Vembakottai in Virudhunagar District, Porpanaikottai in Pudukottai District, Keelnamandi in Thiruvannamalai District, Tirumalapuram in Tenkasi District, Konkalnagar in Tirupur District, Marungur in Cuddalore District, and Chennanur in Krishnagiri District in 2024-25.”
“அந்த வகையில் தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் - கீழடி, விருதுநகர் மாவட்டம் - டுவம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் - திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் - கொங்கல்நகரம், கடலூர் மாவட்டம் - மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் - சென்னானூர் என மொத்தம் எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் காலச்சுவடுகளைத் தேடி கேரள மாநிலத்திலுள்ள முசிறி (பட்டணம்), ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர், ஆந்திர மாநிலத்திலுள்ள டுவங்கி, கர்நாடகத்திலுள்ள மஸ்கி ஆகிய கதொல்லியல் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும். மேற்கூறிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள டொல்லியல் துறைக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அகழ்வாராய்ச்சிக்கென நாட்டிலேயே ஒரு மாநிலத்தில் இவ்வளவு அதிக நிதியை தமிழ்நாடு அரசுதான் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 21% தேசிய கடல்சார் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து, கொற்கை மற்றும் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகமான அழகன்குளம் ஆகிய பகுதிகளின் கடலோரங்களில் 65 இலட்சம் ரூபாய் செலவில் முன்கள ஆய்வும் அதனைத் தொடந்து ஆழ்கடல் ஆய்வும் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶20) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.11 · ¶20 · source PDF ↗ · on the map →
Linked projects
- Deep-sea archaeological excavation · component of
- Archaeological explorations in four more clusters · component of
Nearby in the same sector
- Archaeological explorations in four more clusters · 4 years · shares a district
- Upgrade of on-site museums (Courtallam, Poondi, Dharmapuri) · 1 year · shares a district
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Renovation of 250 ancient temples · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years