Culture & tourism · dormant

Cable Car at Palani Temple

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since. Places named: Palani.

Located at Palani · Dindigul district

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2012-13 new project AIADMK

“A Cable Car with modern technology and comforts will be provided for the benefit of devotees especially for the elderly, the differently abled and women and children visiting Palani Arulmigu Dhandayuthapani Swami Temple.”
“ஸ்ரீரங்கத்தில்‌, 25 கோடி ரூபாய்‌ செலவில்‌ பயணியர்‌ விடுதி அமைப்பதற்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு வருகை தரும்‌ பக்தர்களுக்காக, குறிப்பாக, முதியவர்கள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌, பெண்கள்‌, குழந்தைகள்‌ ஆகியோருக்கு வசதியான நவீன தொழில்நுட்பத்துடன்‌ கூடிய கம்பிவட சீருந்து வசதி ஏற்படுத்தப்படும்‌ இன்னொரு சிறப்பு முயற்சியாக, நமது பண்டைய இலக்கியங்களில்‌ உள்ள நற்பண்பு, நீதிநெறிக்‌ கருத்துகளை கதைகள்‌ வாயிலாக குழந்தைகளின்‌ மனத்தில்‌ ஆழப்பதித்திட, சனிக்கிழமை தோறும்‌ ஆன்மீக, நீதிநெறி வகுப்புகளை முக்கிய திருக்கோயில்களில்‌ நடத்திட மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌. இந்த வகுப்புகளின்போது சிற்றுண்டி அளிக்கப்பட்டு) சிறந்த மாணவ மாணவியருக்கு பரிசுகளும்‌ அளிக்கப்படும்‌. தமிழ்‌ வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.51 · ¶79 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector