Water supply · dormant

Chennai waste water management project

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since. Places named: Chennai.

Located at Chennai · Chennai district

See it on the map → All Water supply projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“a comprehensive project for waste water management to improve and integrate the sewerage system in Chennai and its suburban areas”
“சென்னையிலும்‌ அதன்‌ புறநகர்‌ பகுதிகளிலும்‌ திடக்கழிவு மேலாண்மைக்காக ஒரு விரிவான திட்டம்‌ தயாரித்து, கரிம சேமிப்புக்காக கிடைக்கப்பெறும்‌ நிதியையும்‌ பயன்படுத்தி இத்திட்டத்தைச்‌ செயல்படுத்த இவ்வரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறே, சென்னையிலும்‌, புறநகர்‌ பகுதிகளிலும்‌ கழிவு நீர்‌ சுத்திகரிப்பு, மறுசுழற்சி, நகரின்‌ நதிப்‌ பகுதிகளில்‌ கழிவு நீர்‌ கலப்பதைத்‌ தடுத்தல்‌, நதிகளின்‌ கரைகளை அழகுபடுத்துதல்‌ ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கழிவுநீர்‌ சுத்திகரிப்பு மேலாண்மை குறித்த விரிவான திட்டம்‌ ஒன்று தயாரிக்கப்பட்டு செயல்முறைபடுத்தப்படும்‌. இத்திட்டம்‌ கழிவு நீரினை ஒருங்கிணைந்த முறையில்‌ சுத்திகரித்து மறுசுழற்சி மூலம்‌ உபயோகிக்கவும்‌, நகர்பகுதி நதிநீர்‌ மாசுபடுவதை தவிர்க்கவும்‌ உதவிகரமாக இருக்கும்‌. குடிநீர்‌ வழங்கல்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶112) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.67 · ¶112 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector