Rural development · dormant
Chief Minister’s Rural Self Sufficiency Development Programme
Kjyik¢rç‹ »uhk j‹åiwÎ ts®¢Á £l«
1 budget named it 1 year span 100 ₹ crore allocated AIADMK government
First announced in 2020-21 and not named in any budget since.
This scheme continues an earlier one under a new name: Self Sufficiency Scheme (2014-15). Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.
See it on the map → All Rural development projects →
What each budget said, year by year
2020-21 Rs.100 crore
“Accordingly, the Government will launch a new five year ‘Chief Minister’s Rural Self Sufficiency Development Programme’ (Kjyik¢rç‹ »uhk j‹åiwÎ ts®¢Á £l«), which will focus on achieving self-sufficiency in provision of water supply, sanitation, healthcare, education, food security, provision of access roads, burial grounds, street lights, housing, economic livelihood, and environment protection at the habitation level, by the convergence of ongoing programmes.”
“நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி கிராமப்புறப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வது, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஊரக வளர்ச்சித் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும். புதிதாக உள்ளாட்சி அமைப்புத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது, கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே, முதலமைச்சரின் கிராமத் தன்னிறைவு வளர்ச்சித் திட்டம் என்ற புதிய ஐந்து ஆண்டு தன்னிறைவுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்த உள்ளது. குடிநீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, உணவுப் பாதுகாப்பு, அணுகு சாலைக் கட்டமைப்பு, இடுகாடுகள், தெரு விளக்குகள், வீட்டு வசதி, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் குக்கிராம அளவில் தன்னிறைவு அடைவதற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், வளர்ச்சி இலக்குகளை கிராம ஊராட்சி மேம்பாட்டுத் திட்டங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், நிலைக்கத்தக்க இலக்குகள் கிராமப்புற அளவில் எய்தப்படும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உள்ளாட்சி பிரதிநிதிகள், கள அலுவலர்கள், சமூக ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் தற்போதுள்ள திட்டங்களின் நிதியை சரியாகப் பயன்படுத்தி தன்னிறைவு எய்தும் வண்ணம், பங்களிப்பு அணுகுமுறை தொடர்பான பயிற்சி உட்பட இதர பயிற்சிகள் வழங்கப்படும். இடைவெளியை நிரப்பும் ஊக்க நிதியம் உருவாக்கப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையும், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையும் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான நெறிமுறைகளை வகுக்கும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இடைவெளியை நிரப்பும் ஊக்க நிதிக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.41 · ¶73 · source PDF ↗ · on the map →
Linked projects
- was renamed or replaced by Self Sufficiency Scheme · 2014-15
Nearby in the same sector
- Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) · 13 years
- MLA Constituency Development Scheme (MLACDS) · 10 years
- Devolution grants to local bodies · 7 years
- Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI) · 6 years
- State Balanced Growth Fund (SBGF) · 6 years
- Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) · 6 years