Sports · dormant
Chief Minister's Trophy
1 budget named it 1 year span 30 ₹ crore allocated AIADMK government
First announced in 2016-17 and not named in any budget since.
See it on the map → All Sports projects →
What each budget said, year by year
2016-17 Rs.30.19 crores
“An amount of Rs.25.12 crores has been provided for 15 district level multipurpose stadia, Rs.10.50 crores for renovation of existing Sports Complexes, Rs.30.19 crores for conducting the Chief Minister's Trophy and Rs.75.15 crores for conducting Village Games in 12,524 Village Panchayats.”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ், இந்த அரசு, விளையாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்கு மிகப்பெரிய உந்துதலை அளித்துள்ளது. உதகமண்டலத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "மலை மேலிட விளையாட்டு பயிற்சி மையம்" அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர, 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தின் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகின்றது. மாவட்ட அளவில் 15 பல்நோக்கு விளையாட்டரங்கங்கள் அமைப்பதற்காக 25.12 கோடி ரூபாயும், மாவட்ட விளையாட்டு வளாகங்களைப் புனரமைப்பதற்காக 10.50 கோடி ரூபாயும், முதலமைச்சரின் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக 30.19 கோடி ரூபாயும், 12,524 கிராம ஊராட்சிகளில் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக 75.15 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விளையாட்டு மற்றும் விளையாட்டு தொடர்பான பணிகளுக்கென 153.39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶125) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.61 · ¶125 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Nehru Stadium improvement and athletics track · 2 years
- District level Multipurpose Indoor Stadiums · 2 years
- High Altitude Training Centre, Udhagamandalam · 2 years
- Village Games · 2 years
- Amma Youth Sports Scheme · 2 years
- Sports infrastructure at Tamil Nadu Physical Education and Sports University · 2 years