Sports · dormant

Sports infrastructure at Tamil Nadu Physical Education and Sports University

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2020-21 and not named in any budget since.

See it on the map → All Sports projects →

What each budget said, year by year

2020-21 new project AIADMK

“The Government has provided funds to develop world class sports infrastructure at the Tamil Nadu Physical Education and Sports University including Centres of Excellence for Table Tennis, Badminton and sports bio mechanics. In addition, a Centre of Excellence for Canoeing and Kayaking is being established.”
“தமிழ்நாடு உடற்கல்வியியல்‌ மற்றும்‌ விளையாட்டுப்‌ பல்கலைக்கழகத்தில்‌, டேபிள்‌ டென்னிஸ்‌, பாட்மிண்டன்‌ மற்றும்‌ விளையாட்டு உயிர்‌ இயக்கவியலுக்கான (Sports Bio-mechanics) உயர்நிலை சிறப்பு மையங்கள்‌ உட்பட உலகத்‌ தரம்‌ வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதியுதவிகளை இந்த அரசு வழங்கியுள்ளது. இவற்றுடன்‌, கனோயிங்‌ மற்றும்‌ கயாகிங்கிற்கான உயர்நிலை சிறப்பு மையங்களும்‌ நிறுவப்பட உள்ளன. இந்த வசதிகளைப்‌ பயன்படுத்தி, தேசிய மற்றும்‌ சர்வதேச விளையாட்டு வீரர்களுக்குப்‌ பயிற்சி அளிக்கக்கூடிய உயரிய செயல்‌ திறன்‌ மையம்‌ உருவாக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶172) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.96 · ¶172 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector