Sports · recurring
Sports infrastructure at Tamil Nadu Physical Education and Sports University
2 budgets named it 7 year span 2 ₹ crore allocated AIADMK / TVK governments
First announced in 2020-21 and named again in 1 later budget, most recently 2026-27.
Allocated by budget year
See it on the map → All Sports projects →
What each budget said, year by year
2020-21
“The Government has provided funds to develop world class sports infrastructure at the Tamil Nadu Physical Education and Sports University including Centres of Excellence for Table Tennis, Badminton and sports bio mechanics. In addition, a Centre of Excellence for Canoeing and Kayaking is being established.”
“தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் மற்றும் விளையாட்டு உயிர் இயக்கவியலுக்கான (Sports Bio-mechanics) உயர்நிலை சிறப்பு மையங்கள் உட்பட உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதியுதவிகளை இந்த அரசு வழங்கியுள்ளது. இவற்றுடன், கனோயிங் மற்றும் கயாகிங்கிற்கான உயர்நிலை சிறப்பு மையங்களும் நிறுவப்பட உள்ளன. இந்த வசதிகளைப் பயன்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய உயரிய செயல் திறன் மையம் உருவாக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶172) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.96 · ¶172 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.2 crore
“alongside an allocation of Rs.2 crore to upgrade the infrastructure of the Tamil Nadu Physical Education and Sports University.”
“ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை உச்சத்திற்குக் கொண்டுசெல்ல நமது அரசு உறுதிபூண்டுள்ளது. சிறந்த திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக, 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் மாநிலம் முழுவதும் நிறுவப்பட்டு, இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு டுசய்யப்படுகிறது. விளையாட்டில் ஆர்வமும், திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதிற்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் 500 விரர்களுக்கு நிதியுதவி வழங்கக் கூடுதலாக 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டுசெல்லும் தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள்: நடத்த 42 கோடி ரூபாயும், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 2 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶33) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.20 · ¶33 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Tamil Nadu Olympic Water Sports Academy · 2024-25
- runs alongside Tamil Nadu Physical Education and Sports University building · 2011-12
Nearby in the same sector
- Nehru Stadium improvement and athletics track · 2 years
- District level Multipurpose Indoor Stadiums · 2 years
- High Altitude Training Centre, Udhagamandalam · 2 years
- Village Games · 2 years
- Amma Youth Sports Scheme · 2 years
- Incentives to sportspersons · 1 year