Sports · announced once

Tamil Nadu Olympic Water Sports Academy

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government 1 district

First announced in 2024-25 and not named in any budget since. Districts: ramanathapuram.

See it on the map → All Sports projects →

What each budget said, year by year

2024-25 new project DMK

“India's first Tamil Nadu Olympic Water Sports Academy will be established in Pirappanvalasai in Ramanathapuram district.”
“கடல்சார்‌ நீர்‌ விளையாட்டுகளில்‌ இளைஞர்களின்‌ ஆர்வத்தை எஈர்த்திடவும்‌ நீர்‌ விளையாட்டுப்‌ போட்டிகளுக்கான உலகத்தரம்‌ வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்திடவும்‌ இந்தியாவில்‌ முதன்முறையாக தமிழ்நாடு ஒலிம்பிக்‌ நீர்‌ விளையாட்டு அகாதமி (Tamil Nadu Olympic Water Sports Academy) இராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ பிரப்பன்‌வலசையில்‌ அமைக்கப்படும்‌. இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறைக்கு 440 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.41 · ¶85 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector