Agriculture · dormant
Compensation to Noyyal Ayacut farmers
1 budget named it 1 year span 75 ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2012-13 Rs.75 crores
“Further, Rs.75 crores was also provided as advance to settle the compensation amount due to the Noyyal Ayacut farmers and 475 farmers have already benefited.”
“திருப்பூரில் உள்ள பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவுநீரே வெளியேராத நிலையை ஏற்படுத்தத் தவறிய காரணத்தால் மூடப்பட்டு, ஜவுளித் தொழில் முற்றிலுமாக முடங்கி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்விழக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்தத் துயர நிலையைக் கருத்தில் கொண்டு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கழிவுநீரே வெளியேறாத நிலையை எட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி இந்த பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மீண்டும் செயல்பட வைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கப்படும் என அறிவித்தார்கள். இதன் அடிப்படையில் 18 பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மீண்டும் இயக்க 179.34 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, நொய்யல் ஆயக்கட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 75 கோடி ரூபாய் முன்பணமாக விடுவிக்கப்பட்டு, 475 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். விரைவில், இந்த பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கி இத்தொழில் மீண்டும் புத்துயிர் பெறும் என நம்புகிறேன். தகவல் தொழில்நுட்பம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶59) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.39 · ¶59 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years