Agriculture · completed claimed
Construction of 3,879 godowns
1 budget named it 1 year span — ₹ crore allocated 490 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2016-17 and not named in any budget since.
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2016-17 Rs.489.63 crores
“Since 2011-2012, this Government has taken up the construction of 3,879 godowns with a capacity of 5,10,600 Metric Tonnes at a total cost of Rs.489.63 crores.”
“2011-2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 22,486 கோடி ரூபாயை குறுகிய கால பயிர்க்கடனாக விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகள் வழங்கியுள்ளன. கடன்களை தவணை தவறாது திரும்பச் செலுத்துவதை ஊக்குவிக்க, வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்க வட்டி மானியமாக, 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து 755.23 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியுள்ளது. வேளாண் விற்பனை கூட்டுறவு சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு பெருமளவு மேம்படுத்தியுள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் கூட்டுறவு சங்கங்களில் சேமிப்புக் கிடங்குகளின் கொள்திறன் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதை நன்கு அறிவீர்கள். 2011-2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை, 5,10,600 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3,879 சேமிப்புக் கிடங்குகளை 489.63 கோடி ரூபாய் செலவில் கட்ட இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உற்பத்திப் பொருள் மீது, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் கடன் வழங்கும் திறனை, இதுபோன்ற திட்டங்கள் மேம்படுத்தியுள்ளன. இத்தகைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டதோடு, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் 23 மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் மைய வங்கியியல் தீர்வு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கால்நடை பராமரிப்பு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.19 · ¶26 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years