Agriculture · completed claimed
Crop Loan Waiver scheme
2 budgets named it 6 year span 15,736 ₹ crore allocated DMK / AIADMK / TVK governments
First announced in 2021-22 and named again in 1 later budget, most recently 2026-27.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2021-22 Rs.4,803.95 crore
“In the Revised Budget Estimates 2021-22, a provision of Rs.4,803.95 crore has been made for the Crop Loan Waiver scheme.”
“கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்வது இந்த அரசின் முன்னுரிமையாகும். முந்தைய அரசு, தேர்தலுக்கு முன்பாக பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது, இத்திட்டத்தின் மொத்தச் செலவு 12,110.74 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரிய நிதிச்சுமையாக இது அமைந்தது. இதற்காக 4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶187) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.80 · ¶187 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.5,000 crore
“A total amount of Rs.12,110.74 crore owed by 16,43,347 farmers has been waived. Even in the context of an acute fiscal situation in the wake of COVID-19, the Hon’ble Chief Minister has prioritised the welfare of farmers to extend this benefit. A provision of Rs.5,000 crore has been made in the Interim Budget Estimates 2021-22 for the crop loan waiver scheme.”
“இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனால், 16,43,347 விவசாயிகள் செலுத்த வேண்டிய மொத்தம் 12,110.74 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கூட, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்திற்காக, 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.26 · ¶36 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.5,932 crore
“The Hon'ble Chief Minister has ordered the waiver of agricultural loans amounting to Rs.5,932 crore, benefiting 14.43 lakh farmers, with this crop loan waiver being credited to the accounts of all eligible farmers.”
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க விவசாயிகளின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாத்திடவும், அவர்களின் மீதான கடன் சுமையினைக் குறைத்திடும் வகையில், விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் திட்டத்தினை நமது அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100 சதவிதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்தும், பிற விவசாயிகளுக்கு 35,000 ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி டெய்தும், 443 இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 5,932 கோடி ரூபாயிலான விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடியானது, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் எந்நேரமும் விவசாயிகளின் உடன் நிற்கும் அரசாகவே நமது மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையிலான அரசு இருக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.34 · ¶63 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Agricultural loan waiver · 2022-23 –2023-24
- runs alongside Loan waiver 2022-23 · 2022-23
- runs alongside Interest-free crop loan scheme · 2011-12 –2022-23
- runs alongside Waiver of co-operative loans due from farmers · 2011-12
- runs alongside Co-operative loan waiver scheme · 2016-17 –2018-19
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years