Agriculture · announced once

Dairy modernization works

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2025-26 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2025-26 new project investment target DMK

“an eco-friendly effluent treatment plant will be established at the Salem dairy at a cost of Rs.15 crore. Additionally, the Erode dairy will be modernized with an investment of Rs.10 crore, and Chennai and other dairies will be provided with a mass flow meter, silo level transmitter, and data logger at a cost of Rs.5 crore. Moreover, butter chiplet and mini pouch packing facilities will be set up in Thiruvannamalai at a cost of Rs.10 crore to enhance the marketability of dairy products.”
“பால்‌ மற்றும்‌ பால்‌ பொருட்களை உற்பத்தி செய்யும்‌ உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பையும்‌, நுகர்வோர்க்கு ஊட்டச்சத்தினை உறுதி டகசய்திடும்‌ வகையில்‌ பால்பண்ணைகள்‌ தொடர்ந்து நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு, சுற்றுச்சூழலைப்‌ பாதுகாக்கும்‌ வண்ணம்‌, சேலம்‌ ஆவின்‌ பால்‌ பண்ணையில்‌ நவின கழிவுநீர்‌ சுத்திகரிப்பு ஆலை 15 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலும்‌, ஈரோடு மாவட்டத்தில்‌ பால்பண்ணை இயந்திரங்களை நவின மயமாக்கலுக்கு 10 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலும்‌, சென்னை மற்றும்‌ இதர மாவட்டங்களில்‌ பால்பண்ணைகளில்‌ நவின பால்‌ அளவிடும்‌ கருவிகள்‌, நவின பால்‌ தகவல்‌ சேகரிப்பான்‌ மற்றும்‌ நிலைகாட்டி ஆகியவை 5 கோடி ரூபாய்‌ மதிப்பிட்டிலும்‌ நிறுவப்படும்‌. மேலும்‌, பால்‌ பொருட்கள்‌ சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க 10 கோடி ரூபாய்‌ டலவில்‌, திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ வெண்டுணய்‌ மற்றும்‌ பால்‌ பவுடர்‌ சிப்பமிடும்‌ நவின இயந்திரம்‌ அமைக்கப்படும்‌. கைத்தறி மற்றும்‌ துணிநூல்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶188) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.82 · ¶188 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector