IT & governance · announced once

Data Analytics Unit for GST revenue

1 budget named it 1 year span ₹ crore allocated 4 ₹ crore whole-project cost DMK government

First announced in 2024-25 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2024-25 Rs.4 crore new project project cost DMK

“This unit will be established to facilitate real-time analysis and monitoring supported by technical experts and big data monitoring software at an estimated cost of Rs.4 crore.”
“வணிகவரித்‌ துறையின்‌ வரி வருவாயைப்‌ பெருக்குவதிலும்‌ வரி ஏய்ப்புகளைக்‌ கண்டுபிடித்து குறைப்பதிலும்‌, வணிக வரித்‌ துறைக்கு உதவி செய்திட ஹைதராபாத்‌ இந்திய தொழில்நுட்பக்‌ கழகத்துடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ மேற்கொண்டு பெருந்தரவு பகுப்பாய்வு மென்பொருளை பயன்படுத்தி (Big Data Analytics Solution) துறையின்‌ Qeweourhlscnor மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்‌, சரக்கு மற்றும்‌ சேவை வரி வருவாயைப்‌ பெருக்கவும்‌. வரி ஏய்ப்பைத்‌ தடுத்திடவும்‌ தரவுகள்‌ பகுப்பாய்வு மையம்‌ (Data Analytics Unit) ஒன்று தலைமை அலுவலகத்தில்‌ புதிதாக ஏற்படுத்தப்படும்‌. நிகழ்‌ நேரத்தில்‌ கணிப்பாய்வை மேற்கொள்ளும்‌ வகையில்‌, தகுந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்‌ மற்றும்‌ பெருந்தரவு கணிப்பாய்வு மென்பொருள்‌ கணினி கட்டமைப்புடன்‌ அமைய இருக்கும்‌ இந்தப்‌ புதிய அமைப்பை ஏற்படுத்திட 4 கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶184) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.84 · ¶184 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector