Culture & tourism · recurring

Digitization of rare Tamil books and documents

2 budgets named it 2 year span 2 ₹ crore allocated 2 ₹ crore whole-project cost DMK government

First announced in 2024-25 and named again in 1 later budget, most recently 2025-26.

Allocated by budget year

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2024-25 Rs.2 crore new project project cost DMK

“In order to enable future generations to appreciate the richness of Tamil language and the glorious history of Tamil people, a project to digitize rare books and documents will be undertaken at a cost of Rs.2 crore.”
“தமிழ்‌ இணைய கல்விக்கழகம்‌ உருவாக்கியுள்ள தமிழ்‌ மின்‌ நூலகம்‌ தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மின்‌ நூலகைமாகத்‌ திகழ்ந்து வருகிறது. 90 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட தமிழ்நூல்கள்‌, பருவ இதழ்கள்‌, அரிய ஆவணங்கள்‌ மற்றும்‌ 8 இலட்சம்‌ ஒஓலைச்சுவடிப்‌ பக்கங்கள்‌ இந்த நூலகத்தில்‌ காணக்‌ கிடைக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில்‌ மட்டும்‌ 5 கோடி முறை இந்த இணையதளம்‌ பயனர்களால்‌ பார்வையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழியின்‌ வளம்‌, தமிழரின்‌ தொன்மை குறித்து எதிர்காலத்‌ தலைமுறையினருக்கும்‌ கொண்டு சேர்த்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடெங்கும்‌ உள்ள அரிய நூல்கள்‌ மற்றும்‌ ஆவணங்களை மின்பதிப்பாக மாற்றும்‌ முயற்சிக்கு இந்த ஆண்டு 2 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்படும்‌. பழங்குடி மொழி வளங்களை ஆவணப்படுத்துதல்‌ வருவாய்ப்‌ பற்றாக்குறை மற்றும்‌ நிதிப்‌ பற்றாக்குறை 2024-25 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ வருவாய்ப்‌ பற்றாக்குறை 49,278.73 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரிவசகூலை மேம்படுத்துதல்‌, வரி விகிதங்களை சீரமைத்தல்‌ உள்ளிட்ட வருவாயைப்‌ பெருக்கும்‌ நடவடிக்கைகளைக்‌ கருத்திற்கொண்டு, வருவாய்ப்‌ பற்றாக்குறை 2025-26 ஆம்‌ ஆண்டில்‌ 18,098.03 கோடி ரூபாயாக குறையும்‌ எனவும்‌, அதன்‌ தொடர்ச்சியாக 2026-27 ஆம்‌ ஆண்டில்‌ 5,966.67 கோடி ரூபாய்‌ வருவாய்‌ உபரிக்கு வழிவகுக்கும்‌ எனவும்‌ எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல்‌ மூதைனச்‌ செலவினத்திற்கு வழிவகை செய்யும்‌. 15வது நிதிக்குழு, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்பற்றாக்குறையின்‌ விகிதத்தை 2023.24 மற்றும்‌ 2024.25 ஆம்‌ ஆண்டுகளுக்கு 3.0 சதவிதமாக மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும்‌, மின்துறை சீர்திருத்தங்களை நிறைவேற்றும்பொருட்டு 202122 ஆம்‌ ஆண்டு முதல்‌ 2024-25 ஆம்‌ ஆண்டு வரை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ 0.5 சதவிதம்‌ கூடுதலாக பெறுவதற்கு வழிவகை டசய்துள்ளது. 2024-25 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்பற்றாக்குறை விகிதம்‌ 344 சதவிதமாக இருக்கும்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும்‌ ஆண்டுகளில்‌ மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்‌ பற்றாக்குறை விகிதம்‌ 2025-26 ஆம்‌ ஆண்டில்‌ 2.96 சதவிதம்‌ மற்றும்‌ 2026-27 ஆம்‌ ஆண்டில்‌ 2.90 சதவிதமாக இருக்கும்‌. இது 15வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள்‌ உள்ளது. V. கடன்கள்‌ ஒன்றிய அரசு நிர்ணயிக்கும்‌ ஒட்டுமொத்தக்‌ கடன்‌ வரம்பின்‌ அடிப்படையில்‌, கடன்‌ பெறுதலும்‌ திரும்பச்‌ டுசலுத்துதலும்‌ மதிப்பிடப்பட்டுள்ளன. 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ மாநில அரசு 155,584.48 கோடி ரூபாய்‌ அளவிற்கு மொத்தக்‌ கடன்‌ பெற திட்டமிட்டுள்ளது. மேலும்‌, 49,638.82 கோடி ரூபாய்‌ மதிப்பிலான பொதுக்‌ கடனை அரசு திருப்பிச்‌ செலுத்தும்‌. இதன்‌ விளைவாக, 31.03.2025 அன்று நிலுவையில்‌ உள்ள கடன்‌ 8,33,36180 கோடி ரூபாயாக இருக்கும்‌ என மதிப்பிடப்படுகிறது. 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ இது 26.41 சதவிதம்‌ ஆகும்‌. மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிலுவையிலுள்ள மொத்தக்‌ கடன்‌ விகிதம்‌ 2025-26 ஆம்‌ ஆண்டில்‌ 25.75 சதவிதமாகவும்‌, 2026-27 ஆம்‌ ஆண்டில்‌ 25 சதவிதமாகவும்‌ இருக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள்‌ உள்ளது. இவ்வாறு, சீரிய நிதி மேலாண்மையின்‌ ஒரு பகுதியாக கடனைத்‌ திருப்பிச்‌ செலுத்துவதற்கான திறனை தக்கவைக்க அரசு திட்டமிட்டுள்ளது. VL கடன்‌ உத்திரவாதங்கள்‌ ஒவ்டுவாரு ஆண்டிலும்‌ நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ 10 சதவீத அளவு, இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 2023 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ திங்கள்‌ 31 ஆம்‌ தேதி அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின்‌ அளவு, முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 43.72 சதவிதமாகவும்‌, மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பிட்டில்‌ 3.84 சதவிதமாகவும்‌ உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும்‌ மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 75 சதவிதம்‌ அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 7.5 சதவிதம்‌ இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 2023 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ திங்கள்‌ 31ஆம்‌ தேதி அன்று உள்ளபடி மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின்‌ (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 15.57 சதவிதமாகவும்‌ மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 1.37 சதவிதமாகவும்‌ உள்ளது. முடிவுரை தற்போது நிலவும்‌ பொருளாதாரச்‌ சூழலில்‌, தமிழ்நாட்டின்‌ டமாொத்த உள்நாட்டு உற்பத்தியின்‌ வளர்ச்சி வீதம்‌ தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக உள்ளது, நமக்கு சாதகமானதாகும்‌. நமது உயர்‌ வளர்ச்சி விதம்‌ வரும்‌ காலங்களிலும்‌ தொடரும்‌. நிதி ஆதாரங்களைப்‌ பபருக்கியும்‌, வரி வதல்‌ திறனை அதிகரித்தும்‌, மாநிலத்தின்‌ மொத்த வருவாயின்‌ உயர்‌ வளர்ச்சி விதத்தை தக்கவைக்க நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌. நிதி ஒருங்கிணைப்பை அடிப்படைக்‌ கொள்கையாகக்‌ கொண்டு, தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமைச்‌ சட்டத்தின்‌ வரையறைகளின்‌ பட, எதிர்வரும்‌ ஆண்டுகளில்‌ வருவாய்ப்‌ பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கும்‌, மாநிலத்தின்‌ வளர்ச்சி மற்றும்‌ நலத்திட்டங்களுக்குத்‌ தேவைப்படும்‌ கூடுதல்‌ மூதைன மற்றும்‌ வருவாய்ச்‌ செலவினங்களை மேற்கொள்வதற்கும்‌ இந்த அரசு OST HHS) முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்‌. ன அன்‌ அன்‌ அள்‌ அன்‌ அள்‌ அடு அள்‌ அம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶17) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.10 · ¶17 · source PDF ↗ · on the map →

2025-26 Rs.2 crore new project DMK

“Furthermore, for the digitization of ancient Tamil palm-leaf manuscripts, rare publications, and the handwritten records of eminent personalities, an amount of Rs.2 crore has been allocated in the coming financial year.”

financedept_2025-26_speech_en · p.8 · ¶12 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector