Agriculture · dormant
Drought relief - land revenue waiver and MGNREGS enhancement
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government 1 district
First announced in 2013-14 and not named in any budget since. Districts: the.
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2013-14
“Taking serious note of the low rainfall situation in the State, the Hon'ble Chief Minister declared all the districts of the State, except Chennai, as drought affected and ordered the waiver of land revenue. This has enabled the State to increase the eligibility for employment under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) up to 150 days per annum per family”
“காலம் தவறிப் பெய்த குறைவான பருவமழையாலும், கர்நாடகம் காவேரியில் தண்ணீர் திறந்து விட மறுத்ததாலும், நமது மாநிலத்தில் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து முக்கியப் பயிர்களின் பயிர்ப்பரப்பிலும், உற்பத்தியிலும், குறிப்பாக, காவேரிப் பாசனப் பகுதியில், பெரும் குறைபாடு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களையும் வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அறிவித்து, நிலவரியை ரத்து செய்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதனால், நமது மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு, ஒரு குடும்பத்திற்கான ஆண்டு உச்சவரம்பை 150 நாட்களாக உயர்த்தி, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கும் பயன் அளித்திட வழி செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶3) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.73 · ¶3 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside 15,000 farm ponds under MGNREGS · 2013-14 –2018-19
- part of Cauvery Delta drought works package · 2013-14
- runs alongside Drinking water supply augmentation (drought) · 2013-14
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years