IT & governance · dormant

e-Sevai Centres

1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2016-17 policy AIADMK · revised

“establishment of 10,532 e-Sevai Centres across the State are noteworthy. These e-Sevai Centres are providing more than 100 public services at present and the number of services will be scaled up to 300 during this year.”
“நிர்வாகத்தின்‌ வெளிப்படைத்‌ தன்மையையும்‌ பொறுப்புடைமையையும்‌ அதிகரிக்க இந்த அரசு எடுத்து வரும்‌ பல்வேறு முயற்சிகளில்‌, பொதுச்‌ சேவைகளை மக்களின்‌ இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும்‌ 'அம்மா திட்டமும்‌” மக்களின்‌ குறைகளை 24 மணி நேரமும்‌ தீர்க்கவல்ல அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள “அம்மா அழைப்பு மையமும்‌”, மாநிலம்‌ முழுவதும்‌ அமைக்கப்பட்டுள்ள 10,532 இ-சேவை மையங்களும்‌ குறிப்பிடத்தக்கவை ஆகும்‌. இ-சேவை மையங்களின்‌ மூலம்‌, தற்போது அளிக்கப்பட்டு வரும்‌ நூற்றுக்கும்‌ மேற்பட்ட பொதுச்‌ சேவைகளின்‌ எண்ணிக்கை, நடப்பு ஆண்டில்‌ 300 வரை உயர்த்தப்படும்‌. தற்போது அமைக்க திட்டமிடப்பட்டுள்ள லோக்‌ ஆயுக்தா அமைப்பு, தூய நிர்வாகத்தையும்‌, பொறுப்புடைமையையும்‌ உறுதி செய்து, நிர்வாகத்தில்‌ பெரும்‌ மாற்றத்தை ஏற்படுத்தும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.15 · ¶27 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector