Culture & tourism · dormant
East Coast Road tourism corridor
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since. Places named: Muttukadu.
Located at Muttukadu · Chengalpattu district
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2012-13
“This Government will also prepare a detailed project report to promote tourism along the East Coast Road from Muttukadu to Puducherry which has already been declared as a Special Tourism Area.”
“சுற்றுலா வாய்ப்புகளைக் கண்டறிந்து முழுமையாக பயன்படுத்திட, மாநில அளவிலான தொலைநோக்கு சுற்றுலா திட்ட அறிக்கை ஒன்றை இந்த அரசு தயாரிக்கும். சிறப்பு சுற்றுலா பகுதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள, முட்டுக்காட்டிலிருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில், சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை ஒன்றை இந்த அரசு தயார் செய்யும். அந்த அறிக்கையின் அடிப்படையில், கிழக்கு கடற்கரைத் வழித்தடத்தில் தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்தி, குறிப்பிட்ட சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழித்தடத்தில் சிறப்பு சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்திட, வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்துவது குறித்தும் இந்த அரசு பரிசீலிக்கும். இந்து சமய அறநிலையத் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶77) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.50 · ¶77 · source PDF ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Renovation of 250 ancient temples · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years