Environment · dormant
Environment Protection Fund
First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2014-15. Places named: Chennai.
Allocated by budget year
⇄ marks the budget where the name changes. This scheme is carried on under another name: Green Fund (2021-22), from 2021-22. Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.
Located at Chennai · Chennai district
See it on the map → All Environment projects →
What each budget said, year by year
2011-12 ` 50 crores
“This Government also allocates ```` 50 crores towards Environment Protection Fund which will be used effectively to support the local bodies for relaying the roads using the plastic waste collected under this mass drive on a pilot basis.”
“சுற்றுச்சூழலின் சமநிலையை நிலைநிறுத்த நாம் சார்ந்திருக்கும் உயிர்சூழல் அமைப்புகளை முறையாக பாதுகாப்பது அவசியமாகிறது. அருகிவரும் சதுப்பு நிலங்களையும் அதைச் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை சீராக்கி பாதுகாக்க விரிவான திட்டம் ஒன்றை இந்த அரசு தயாரித்து செயல்படுத்தும். ஆளுநர் உரையில் அறிவித்துள்ளவாறு முதன் முறையாகவோ அல்லது மறுசுழற்சி மூலமோ தயாரிக்கப்படும் 60 மைக்ரானுக்குக் குறைவான 8X12” அளவுக்குள் உள்ள பாலிதின் பைகளுக்கு தடை விதிப்பதற்குத் தவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளைத் திரட்டி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும், அதனை முறையாக அகற்றுவதையும் மாநிலம் தழுவிய ஒரு மக்கள் இயக்கமாக மேற்கொள்ள இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்டத்தில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சோதனை அடிப்படையில் சாலைகள் அமைப்பதற்காக, 50 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில் சாலைகள் அமைக்க இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும். பொது விநியோகத் திட்டமும் விலைவாசிக் கட்டுப்பாடும்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶47) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.30 · ¶47 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.100 crores
“In the Budget Estimates 2012-2013, we have set apart Rs.100 crores for Environment Protection and Renewable Energy Fund.”
“பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதன் மூலமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தடுப்பதற்காக, 2003-2004 ஆம் ஆண்டிலேயே நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிளாஸ்டிக் சாலைகள் அமைப்பதற்கான தொழில்நுட்பத்தை முன்னோடியாக அறிமுகம் செய்தார்கள். இந்த சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த சாலை அமைக்கும் முறை மீண்டும் உயிரூட்டப்பட்டு, 2011-2012 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டதில், 446.5 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதியின் கீழ், 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணிக்கு உள்ள பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, வரும் நிதியாண்டில் இந்த நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.33 · ¶51 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.100 crores
“A sum of Rs.100 crores was allocated for the Environment Protection Fund (EPF) during 2012-2013, for laying roads using plastic waste. In 2013-2014, Rs.100 crores is again being provided to this fund.”
“2012-2013 ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகளை அமைப்பதற்காக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதிக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2013-2014 ஆம் ஆண்டிலும் இந்நிதிக்கு 100 கோடி ரூபாய் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.28 · ¶66 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.100 crore
“A sum of Rs.50 crore was allocated out of the Environment Protection and Renewable Energy Fund to various conservation activities, including Rs.12 crore for the restoration of the Chetpet Lake during 2013-2014. During 2014-2015, a sum of Rs.100 crore will be allocated for this fund. After meeting the balance requirement of Rs.30 crore for the Chetpet Lake restoration, the remaining funds will be used to restore lake, water bodies and for other works in Chennai and other Cities.”
“2013-2014 ஆம் ஆண்டில் 12 கோடி ரூபாய் செலவில் சேத்துப்பட்டு ஏரியை புனரமைக்கும் பணிகள் உள்ளிட்ட காப்பு பணிகளுக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நிதியத்தில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2014-2015 ஆம் ஆண்டில் இந்த நிதியத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சேத்துப்பட்டு ஏரிப் பணிக்காகத் தேவைப்படும் மீதத் தொகை 30 கோடி ரூபாய் போக எஞ்சிய தொகை, சென்னையிலும், இதர நகரங்களிலும் உள்ள ஏரிகள், நீர்நிலைகளைச் சீரமைக்கவும், பிற பணிகளை மேற்கொள்ளவும் செலவிடப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶47) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.25 · ¶47 · source PDF ↗ · on the map →
Linked projects
- part of Chetpet Lake restoration · 2014-15
- renames or replaces Green Fund · 2021-22
Nearby in the same sector
- Biodiversity Conservation and Greening Project · 8 years
- Pallikaranai marsh land restoration · 6 years
- Tree sapling planting programme · 6 years
- Adyar estuary ecological restoration · 5 years
- Human–animal conflict mitigation programme · 4 years
- Restoration of Chennai Rivers and Waterways (CRRT) · 3 years