Agriculture · dormant

Erode cattle feed plant revival

1 budget named it 1 year span — ₹ crore allocated 14 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2013-14 and not named in any budget since. Places named: Erode.

Located at Erode · Erode district

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2013-14 Rs.14 crores new project project cost AIADMK

“The Erode cattle feed plant will be revived at a cost of Rs.14 crores in order to supply quality feed through the milk societies.”
“பால்‌ உற்பத்தித்‌ துறையில்‌ இந்த அரசு எடுத்த முயற்சிகளின்‌ விளைவாக, மாவட்டக்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்கள்‌ சங்கங்களின்‌ பால்‌ கொள்முதல்‌, உயர்‌ உற்பத்திக்‌ காலங்களில்‌ நாளொன்றுக்கு 27.14 இலட்சம்‌ லிட்டர்‌ என்ற உயர்‌ அளவை எட்டியுள்ளது. பால்‌ பதப்படுத்தும்‌ திறனை அதிகரிக்க சென்னை பால்பண்ணைகள்‌ மற்றும்‌ பால்‌ உற்பத்தியாளர்‌ ஒன்றியங்களில்‌ கூடுதல்‌ வசதிகளை ஏற்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்‌. பால்‌ உற்பத்திச்‌ சங்கங்கள்‌ மூலம்‌ கால்நடைத்‌ தீவனத்தை வழங்க ஈரோட்டிலுள்ள கால்நடைத்‌ தீவன உற்பத்தித்‌ தொழிற்சாலை 14 கோடி ரூபாய்‌ செலவில்‌ புனரமைக்கப்பட்டு மீண்டும்‌ செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌. கோழி வளங்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶47) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.20 · ¶47 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector