Agriculture · announced once

Fodder seed banks and depots

1 budget named it 1 year span ₹ crore allocated 7 ₹ crore whole-project cost TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2026-27 Rs.6.70 crore new project project cost TVK · revised

“With the objective of ensuring that farmers receive quality feed at a lower price, our Government will establish fodder seed banks and depots across the State at an estimated cost of Rs.6.70 crore.”
“கால்நடைகளைப்‌ பராமரிப்பதற்கான செலவில்‌, தரமான தீவனத்தின்‌ விலை, மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. விவசாயிகளுக்குக்‌ குறைந்த விலையில்‌ தரமான தீவனம்‌ கிடைப்பதை உறுதிசெய்யும்‌ நோக்கத்தில்‌,நமது அரசு,தீவன விதை வங்கிகள்‌ மற்றும்‌ கிடங்குகளை 6.7 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ இம்மாநிலத்தில்‌ நிறுவும்‌. மேலும்‌, பசுந்தீவன சாகுபடியினை ஊக்குவிக்கவும்‌, நறுக்கிய தீவன பயன்பாட்டினை மேம்படுத்தவும்‌, சமூகப்‌ பங்களிப்பின்‌ வாயிலாக மேய்ச்சல்‌ நிலங்களை மீட்டடுப்பதற்கும்‌ 13 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடையாய்‌ நடக்கும்‌ வாய்‌ உள்ள மனிதர்களையே மறந்துவிடும்‌ ஆட் சிபோல இல்லாமல்‌, வாயில்லா ஜீவன்களான கால்நடைகள்‌ மீதும்‌ அன்பும்‌ கவனமும்‌ செலுத்தும்‌ அரசுதான்‌ இந்த மனசாட்சி உள்ள மக்களாட்சி அரசு. மீன்வளம்மற்றும்‌ மினவர்நலன்‌ 71 மீனவர்களுக்காக குரல்‌ கொடுப்பதிலும்‌, மீனவர்கள்‌ மீது பாசம்‌ காட்டுவதிலும்‌ புரட்சித்‌ தலைவருக்குப்‌ பிறகு உண்மையான மீனவ நண்பனாக இருக்கும்‌ ஒரே தலைவர்‌, நமது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌. அந்த உணர்வின்‌ அடிப்படையில்‌, மீனவர்களின்‌ வாழ்வாதாரத்தைப்‌ பாதுகாக்கும்‌ நோக்கில்‌ பல்வேறு சமூகநலத்‌ திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மீனவர்களுக்காக, மீன்பிடிப்பு குறைவு மற்றும்‌ தடைக்கால நிவாரணம்‌, மானிய விலையில்‌ மசல்‌ மற்றும்‌ மண்ணெண்டுணய்‌, மீனவர்களுக்குத்‌ தேவையான நிலையான உட்கட்டமைப்பினை உருவாக்கும்‌ விதமாக மீன்பிடி துறைமுகங்கள்‌, இறங்குதளங்கள்‌, மீன்‌ பண்ணைகள்‌, மீன்பிடி கிராமங்களில்‌ கடல்‌ அரிப்பைத்‌ தடுக்கும்‌ பொருட்டு தூண்டில்‌ வளைவுகள்‌, அலை தடுப்புச்‌ சுவர்கள்‌ என அனைத்து வகையிலும்‌ இத்தொழில்‌ மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶70) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.37 · ¶70 · full speech ↗ · on the map →

Nearby in the same sector