Agriculture · dormant

Free milch animal distribution (Second White Revolution)

9 budgets named it 9 year span 2,030 ₹ crore allocated 928 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 8 later budgets, most recently 2019-20.

Allocated by budget year

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2011-12 ` 56 crores transfer scheme AIADMK · revised

“During 2011-2012 we intend to distribute 12,000 cross breed jersey milch cows to such poor families in backward villages located in non traditional areas. ```` 56 crores is allocated in the Revised Budget Estimates for this scheme.”
“தற்பொழுது மாநிலத்தின்‌ பால்‌ உற்பத்தி 5.78 மில்லியன்‌ டன்‌ ஆக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில்‌ மாநிலத்தின்‌ பால்‌ உற்பத்தி தேக்கமடைந்துள்ளது. குறைவான விரிவாக்க வசதிகள்‌, கட்டமைப்புக்‌ குறைபாடுகள்‌, கால்நடை மற்றும்‌ தீவன மேலாண்மையில்‌ உள்ள குறைபாடுகள்‌ போன்றவை பால்‌ உற்பத்தியை அதிகரிக்கத்‌ தடைகளாக உள்ளன. வேளாண்‌ பெருமக்களுக்குக்‌ கூடுதல்‌ வருமானத்தை தொடர்ச்சியாகத்‌ தரவல்லது கால்நடை வளர்ப்பு. எனவே இந்த அரசு கால்நடை வளர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவம்‌ அளிக்கும்‌. இக்குறிக்கோளை எட்ட, பால்‌ உற்பத்தியில்‌ இரண்டாவது வெண்மைப்‌ புரட்சியை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில்‌, வறுமையில்‌ வாடும்‌ குடும்பங்களுக்கு, 60,000 கறவை மாடுகள்‌ இலவசமாக வழங்கப்படும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ பால்‌ உற்பத்தி குறைவாக உள்ள பின்தங்கிய கிராமப்புறங்களில்‌ வாழும்‌ ஏழைக்‌ குடும்பங்களுக்கு ஜெர்சி போன்ற 12,000 கலப்பின கறவை மாடுகள்‌ வழங்கப்படும்‌. இந்த திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌, இதற்காக 56 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. கறவை மாடுகள்‌ வழங்கப்படும்‌ இக்கிராமங்களில்‌ பிற அடிப்படைக்‌ கட்டமைப்புகளான பால்‌ கூட்டுறவு சங்கங்கள்‌, பால்‌ சேகரிப்புத்‌ தடங்கள்‌ ஏற்படுத்தப்படும்‌. இலவச கறவை மாடுகள்‌ வழங்கும்‌ திட்டத்தில்‌ பயனடைந்த குடும்பங்களைச்‌ சேர்ந்த மகளிரைக்‌ கொண்டு 4000 பால்‌ உற்பத்திக்‌ குழுக்கள்‌ உருவாக்கப்படும்‌. மேலும்‌ இத்தகைய பின்தங்கிய கிராமப்புறங்களில்‌, பல்வேறு பொருளாதார வளர்ச்சித்‌ திட்டங்களின்‌ கீழ்‌, மூன்று முதல்‌ ஐந்து கறவை மாடுகள்‌ கொண்ட சிறு பால்‌ பண்ணைகள்‌ ஏற்படுத்த ஊக்குவிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.19 · ¶30 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2011-12 ` 135 crores transfer scheme AIADMK · revised

“We will cover one lakh families at a cost of ```` 12,000 per family during 2011-2012. An amount of ```` 135 crores is allocated in this Budget for this purpose.”
“மாண்புமிகு முதலமைச்சரின்‌ மற்றொரு தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வண்ணம்‌ இந்த அரசு வறுமைக்‌ கோட்டிற்குக்‌ கீழ்‌ வாழும்‌ குடும்பங்களுக்கு, குறிப்பாக விவசாயக்‌ கூலித்‌ தொழிலாளர்களின்‌ குடும்பங்களுக்கு நான்கு வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகளை இலவசமாக வழங்கும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டு, ஒரு இலட்சம்‌ குடும்பங்கள்‌ தலா 12,000 ரூபாய்‌ மதிப்புள்ள ஆடுகளை இத்திட்டத்தின்‌ கீழ்‌ பெற்று பயனடைவர்‌. இந்த திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌, 135 கோடி ரூபாய்‌ இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர்‌ ஒவ்வோர்‌ ஆண்டும்‌ 1.5 இலட்சம்‌ குடும்பங்களுக்கு ஆடுகள்‌ வழங்கப்படும்‌. ஐந்து ஆண்டுகளின்‌ முடிவில்‌ ஏழு இலட்சம்‌ குடும்பங்கள்‌ இத்திட்டத்தின்கீழ்‌ பயனடைவார்கள்‌. இது ஊரகப்‌ பகுதிகளில்‌ உள்ள குடும்பங்களில்‌ சுமார்‌ 10 விழுக்காடாகும்‌. பேரறிஞர்‌ அண்ணாவின்‌ பிறந்த நாளான செப்டம்பர்‌ திங்கள்‌ 15 ஆம்‌ நாள்‌ அன்று ஏழைக்‌ குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள்‌ வழங்கும்‌ திட்டத்துடன்‌ இந்தத்‌ திட்டமும்‌ தொடங்கி வைக்கப்படும்‌. ஏழை எளிய மக்கள்‌ 12,000 ரூபாய்‌ மதிப்புள்ள சொத்தினைப்‌ பெற்று பொருளாதார நிலையில்‌ உயருவதுடன்‌ தொடர்ந்து வருவாய்‌ பெறும்‌ வாய்ப்பினையும்‌ ஏற்படுத்தும்‌ ஒரு முக்கியத்‌ திட்டமாக இதை அரசு கருதுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶33) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.21 · ¶33 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.244 crores transfer scheme AIADMK

“We will distribute milch cows to another 12,000 beneficiaries and four goats/sheep each to another 1.5 lakh poor women beneficiaries during 2012-2013. A sum of Rs.244 crores has been allocated for these schemes in the Budget Estimates for 2012-2013.”
“விவசாயிகளுக்கு நிலையான வருவாய்‌ வாய்ப்பை ஏற்படுத்திட கால்நடை-பால்‌ உற்பத்தித்‌ துறையின்‌ வளர்ச்சி இன்றியமையாததாகும்‌. தேர்தல்‌ அறிக்கையில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, கிராமப்புற ஏழை மக்களுக்கு விலையில்லா கறவை பசுக்கள்‌, வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகள்‌ வழங்கும்‌ திட்டத்தினை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டில்‌, மாநிலத்தில்‌ பால்‌ உற்பத்தி குறைவாக உள்ள கிராமங்களில்‌, 12,000 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்கள்‌ வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தின்‌ பால்‌ உற்பத்தியை அதிகரிக்க இந்த முயற்சி பெரும்‌ உதவிபுரிந்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌, ஒரு இலட்சம்‌ நிலமற்ற ஏழை கிராமப்புற பெண்களின்‌ பொருளாதார நிலையை மேம்படுத்த தலா நான்கு வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகள்‌ வழங்கப்பட்டுள்ளன. இந்த முன்னோடித்‌ திட்டங்கள்‌ வரும்‌ ஆண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ மேலும்‌ 12,000 பயனாளிகளுக்கு கறவைப்‌ பசுக்களும்‌, 1.5 லட்சம்‌ ஏழைப்‌ பெண்களுக்கு தலா நான்கு வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகள்‌ வழங்கப்படும்‌. இந்த திட்டத்திற்காக, 2012-2013 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 244 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.24 · ¶37 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.250 crores transfer scheme AIADMK

“Continuing the success story, during 2013-2014, 12,000 milch cows and six lakh sheep and goats will be distributed to 1.5 lakh poor women. A sum of Rs.250 crores has been provided for this purpose.”

financedept_2013-14_speech_en · p.19 · ¶43 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.43.65 crore transfer scheme AIADMK

“In the coming financial year, 12,000 more beneficiaries will be given milch cows free of cost with an outlay of Rs.43.65 crore.”
“விவசாயிகளுக்குக்‌ கூடுதல்‌ வருவாயை அளிக்கும்‌ முக்கிய வேளாண்‌ சார்ந்த துறையாக கால்நடை வளர்ப்பு உள்ளது. கிராமப்புறங்களில்‌ உள்ள ஏழை எளியோருக்கு விலையில்லாக்‌ கறவை பசுக்கள்‌, செம்மறி ஆடுகள்‌, வெள்ளாடுகள்‌ வழங்கும்‌ புதுமையான திட்டத்தைத்‌ தொடங்கிச்‌ செயல்படுத்தி வருவதன்‌ மூலம்‌, புறக்கணிக்கப்பட்ட இத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவத்தை இந்த அரசு அளித்துள்ளது. வரும்‌ நிதியாண்டில்‌ 43.65 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேலும்‌ 12,000 பயனாளிகளுக்கு விலையில்லாக்‌ கறவை பசுக்கள்‌ வழங்கப்படும்‌. அதேபோல்‌, 1.5 இலட்சம்‌ பயனாளிகளுக்கு விலையில்லாச்‌ செம்மறி ஆடுகளும்‌, வெள்ளாடுகளும்‌ வழங்கப்படும்‌ இதற்கென, இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 198.25 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶31) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.18 · ¶31 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.198.25 crore transfer scheme AIADMK

“Similarly, 1.5 lakh more beneficiaries will be given sheep or goats free of cost and Rs.198.25 crore have been allocated in this Budget for this purpose.”
“விவசாயிகளுக்குக்‌ கூடுதல்‌ வருவாயை அளிக்கும்‌ முக்கிய வேளாண்‌ சார்ந்த துறையாக கால்நடை வளர்ப்பு உள்ளது. கிராமப்புறங்களில்‌ உள்ள ஏழை எளியோருக்கு விலையில்லாக்‌ கறவை பசுக்கள்‌, செம்மறி ஆடுகள்‌, வெள்ளாடுகள்‌ வழங்கும்‌ புதுமையான திட்டத்தைத்‌ தொடங்கிச்‌ செயல்படுத்தி வருவதன்‌ மூலம்‌, புறக்கணிக்கப்பட்ட இத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவத்தை இந்த அரசு அளித்துள்ளது. வரும்‌ நிதியாண்டில்‌ 43.65 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேலும்‌ 12,000 பயனாளிகளுக்கு விலையில்லாக்‌ கறவை பசுக்கள்‌ வழங்கப்படும்‌. அதேபோல்‌, 1.5 இலட்சம்‌ பயனாளிகளுக்கு விலையில்லாச்‌ செம்மறி ஆடுகளும்‌, வெள்ளாடுகளும்‌ வழங்கப்படும்‌ இதற்கென, இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 198.25 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶31) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.18 · ¶31 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.241.90 crores transfer scheme AIADMK

“In 2015-2016 also, these schemes will be implemented with an allocation of Rs.241.90 crores to distribute 12,000 milch cows and six lakh goats or sheep to poor families without any cost.”
“கால்நடை பராமரிப்புத்‌ துறையின்‌ வளர்ச்சிக்கு இந்த அரசு உயர்‌ முன்னுரிமை அளித்து வருகிறது. விலையில்லா கறவைப்‌ பசுக்கள்‌, செம்மறி ஆடுகள்‌, வெள்ளாடுகள்‌ வழங்கும்‌ முன்னோடித்‌ திட்டங்கள்‌ ஏழை எளியோருக்குப்‌ பெரும்‌ பயனளித்துள்ளன. 2015-2016 ஆம்‌ ஆண்டிலும்‌, 12,000 கறவைப்‌ பசுக்களும்‌, ஆறு இலட்சம்‌ செம்மறி ஆடுகள்‌, வெள்ளாடுகளும்‌ தொடர்ந்து வழங்கிட 24190 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில்‌ கோழி வளர்ப்புத்‌ தொழில்‌ வளர்ச்சியடையாத பின்தங்கிய பகுதிகளில்‌ கோழி வளர்ப்பதை ஊக்குவிப்பதற்கும்‌, குறிப்பாக பழங்குடியினர்‌ வாழும்‌ பகுதிகளில்‌ கோழி வளர்ப்பினை ஊக்குவிப்பதற்கும்‌ இந்த அரசு மேற்கொண்டுவரும்‌ முயற்சிகள்‌ தொடரும்‌. இதற்காக 2015-2016 ஆம்‌ ஆண்டிற்கு 25 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶31) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.21 · ¶31 · source PDF ↗ · on the map →

2016-17 transfer scheme project cost AIADMK · interim

“Under the Distribution of Free Milch Cows, Goats / Sheep scheme over 60,000 Milch Cows have been distributed to 60,000 beneficiaries at a total cost of Rs.231.11 crores and 28 lakh goats / sheep have been distributed to 7 lakh women beneficiaries at a total cost of Rs.927.75 crores.”
“வேளாண்மைக்கு நிகரான முக்கியத்துவத்தை, கால்நடை பராமரிப்புத்‌ துறைக்கு வழங்க வேண்டிய அவசியத்தை நன்குணர்ந்த மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, ஆட்சிப்‌ பொறுப்பேற்ற உடனே, கால்நடைத்‌ துறைக்கு பல்வேறு திட்டங்களைத்‌ தீட்டி செயல்படுத்தியுள்ளார்கள்‌. (முன்னெப்போதும்‌ இல்லாத அளவிற்கு, இத்துறைக்கு ஒதுக்கீடுகளை அதிகரித்ததன்‌ மூலமாக, விவசாயிகளின்‌ வருவாயில்‌ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஒரு நிரந்தர வாழ்வாதாரத்தை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 25 மாவட்டங்களில்‌ 97.35 கோடி ரூபாய்‌ செலவில்‌ 3,014 பிராய்லர்‌ கோழிப்‌ பண்ணைகளையும்‌, 10,195 நாட்டுக்‌ கோழிப்‌ பண்ணைகளையும்‌ அமைக்க இந்த அரசு உதவியுள்ளது. விலையில்லா கறவைப்‌ பசுக்கள்‌, வெள்ளாடுகள்‌ / செம்மறி ஆடுகள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 23111 கோடி ரூபாய்‌ செலவில்‌ 60,000 பயனாளிகளுக்கு 60,000 விலையில்லா கறவைப்‌ பசுக்களையும்‌, 927.75 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஏழு இலட்சம்‌ பெண்களுக்கு 28 இலட்சம்‌ வெள்ளாடுகள்‌ / செம்மறி ஆடுகளையும்‌ இந்த அரசு வழங்கியுள்ளது. இதன்‌ பயனாக, 70,994 பசுங்கன்றுகளையும்‌, 42.95 இலட்சம்‌ ஆட்டுக்‌ குட்டிகளையும்‌ கூடுதல்‌ சொத்தாக பயனாளிகள்‌ பெற்றதோடு, நாளொன்றுக்கு 2.6 இலட்சம்‌ லிட்டர்‌ அளவிற்கு பால்‌ உற்பத்தியையும்‌ இந்த அரசு பெருக்கி சாதனை படைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 593.65 கோடி ரூபாய்‌ மொத்த முதலீட்டில்‌ பால்வளத்‌ துறையின்‌ அடிப்படைக்‌ கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு பெருமளவு மேம்படுத்தியுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.20 · ¶27 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.231.11 crores transfer scheme project cost AIADMK · interim

“over 60,000 Milch Cows have been distributed to 60,000 beneficiaries at a total cost of Rs.231.11 crores”
“வேளாண்மைக்கு நிகரான முக்கியத்துவத்தை, கால்நடை பராமரிப்புத்‌ துறைக்கு வழங்க வேண்டிய அவசியத்தை நன்குணர்ந்த மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, ஆட்சிப்‌ பொறுப்பேற்ற உடனே, கால்நடைத்‌ துறைக்கு பல்வேறு திட்டங்களைத்‌ தீட்டி செயல்படுத்தியுள்ளார்கள்‌. (முன்னெப்போதும்‌ இல்லாத அளவிற்கு, இத்துறைக்கு ஒதுக்கீடுகளை அதிகரித்ததன்‌ மூலமாக, விவசாயிகளின்‌ வருவாயில்‌ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஒரு நிரந்தர வாழ்வாதாரத்தை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 25 மாவட்டங்களில்‌ 97.35 கோடி ரூபாய்‌ செலவில்‌ 3,014 பிராய்லர்‌ கோழிப்‌ பண்ணைகளையும்‌, 10,195 நாட்டுக்‌ கோழிப்‌ பண்ணைகளையும்‌ அமைக்க இந்த அரசு உதவியுள்ளது. விலையில்லா கறவைப்‌ பசுக்கள்‌, வெள்ளாடுகள்‌ / செம்மறி ஆடுகள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 23111 கோடி ரூபாய்‌ செலவில்‌ 60,000 பயனாளிகளுக்கு 60,000 விலையில்லா கறவைப்‌ பசுக்களையும்‌, 927.75 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஏழு இலட்சம்‌ பெண்களுக்கு 28 இலட்சம்‌ வெள்ளாடுகள்‌ / செம்மறி ஆடுகளையும்‌ இந்த அரசு வழங்கியுள்ளது. இதன்‌ பயனாக, 70,994 பசுங்கன்றுகளையும்‌, 42.95 இலட்சம்‌ ஆட்டுக்‌ குட்டிகளையும்‌ கூடுதல்‌ சொத்தாக பயனாளிகள்‌ பெற்றதோடு, நாளொன்றுக்கு 2.6 இலட்சம்‌ லிட்டர்‌ அளவிற்கு பால்‌ உற்பத்தியையும்‌ இந்த அரசு பெருக்கி சாதனை படைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 593.65 கோடி ரூபாய்‌ மொத்த முதலீட்டில்‌ பால்வளத்‌ துறையின்‌ அடிப்படைக்‌ கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு பெருமளவு மேம்படுத்தியுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.20 · ¶27 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.927.75 crores transfer scheme project cost AIADMK · interim

“28 lakh goats / sheep have been distributed to 7 lakh women beneficiaries at a total cost of Rs.927.75 crores”
“வேளாண்மைக்கு நிகரான முக்கியத்துவத்தை, கால்நடை பராமரிப்புத்‌ துறைக்கு வழங்க வேண்டிய அவசியத்தை நன்குணர்ந்த மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, ஆட்சிப்‌ பொறுப்பேற்ற உடனே, கால்நடைத்‌ துறைக்கு பல்வேறு திட்டங்களைத்‌ தீட்டி செயல்படுத்தியுள்ளார்கள்‌. (முன்னெப்போதும்‌ இல்லாத அளவிற்கு, இத்துறைக்கு ஒதுக்கீடுகளை அதிகரித்ததன்‌ மூலமாக, விவசாயிகளின்‌ வருவாயில்‌ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஒரு நிரந்தர வாழ்வாதாரத்தை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 25 மாவட்டங்களில்‌ 97.35 கோடி ரூபாய்‌ செலவில்‌ 3,014 பிராய்லர்‌ கோழிப்‌ பண்ணைகளையும்‌, 10,195 நாட்டுக்‌ கோழிப்‌ பண்ணைகளையும்‌ அமைக்க இந்த அரசு உதவியுள்ளது. விலையில்லா கறவைப்‌ பசுக்கள்‌, வெள்ளாடுகள்‌ / செம்மறி ஆடுகள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 23111 கோடி ரூபாய்‌ செலவில்‌ 60,000 பயனாளிகளுக்கு 60,000 விலையில்லா கறவைப்‌ பசுக்களையும்‌, 927.75 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஏழு இலட்சம்‌ பெண்களுக்கு 28 இலட்சம்‌ வெள்ளாடுகள்‌ / செம்மறி ஆடுகளையும்‌ இந்த அரசு வழங்கியுள்ளது. இதன்‌ பயனாக, 70,994 பசுங்கன்றுகளையும்‌, 42.95 இலட்சம்‌ ஆட்டுக்‌ குட்டிகளையும்‌ கூடுதல்‌ சொத்தாக பயனாளிகள்‌ பெற்றதோடு, நாளொன்றுக்கு 2.6 இலட்சம்‌ லிட்டர்‌ அளவிற்கு பால்‌ உற்பத்தியையும்‌ இந்த அரசு பெருக்கி சாதனை படைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 593.65 கோடி ரூபாய்‌ மொத்த முதலீட்டில்‌ பால்வளத்‌ துறையின்‌ அடிப்படைக்‌ கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு பெருமளவு மேம்படுத்தியுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.20 · ¶27 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.182.33 crores transfer scheme AIADMK · revised

“Continuing these schemes, 12,000 milch cows to 12,000 poor women and four lakh goats / sheep to one lakh poor families will be distributed during 2016-2017. In the Revised Budget Estimates 2016-2017, Rs.182.33 crores has been allocated for implementing these schemes.”

tnbudget_2016-17_speech_en_revised · p.23 · ¶42 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.182 crore transfer scheme AIADMK

“the Government will provide 12,000 milch cows to poor women and six lakh sheep or goats to 1.50 lakh poor families during the year 2017-2018. A sum of Rs.182 crore has been allocated for this scheme in the Budget Estimates 2017-2018.”

tnbudget_2017-18_speech_en · p.22 · ¶36 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.248.58 crore transfer scheme AIADMK

“In 2018-2019, it is proposed to distribute 12,000 milch cows and 6 lakh sheep or goats to 1.5 lakh beneficiaries under this scheme and for this purpose, Rs.248.58 crore has been provided in this budget.”
“விலையில்லா கறவைப்‌ பசுக்கள்‌, வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகள்‌ வழங்கும்‌ திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும்‌. 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌ இதுவரை, 75,398 ஏழைப்‌ பெண்களுக்கு தலா ஒரு கறவைப்‌ பசுவும்‌, 8.71 இலட்சம்‌ ஏழைக்‌ குடும்பங்களுக்கு 34.85 இலட்சம்‌ வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகளும்‌ வழங்கப்பட்டுள்ளன. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 12,000 கறவைப்‌ பசுக்களையும்‌, 1.50 இலட்சம்‌ பயனாளிகளுக்கு ஆறு இலட்சம்‌ வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகளையும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ இந்த அரசு வழங்கும்‌. இதற்காக, வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 248.58 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, கோழிப்‌ பண்ணை வளர்ச்சித்‌ திட்டத்திற்காக 50 கோடி ரூபாயும்‌, தீவன உற்பத்தித்‌ திட்டத்திற்காக 25 கோடி ரூபாயும்‌ 2018-2019 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.24 · ¶36 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.49.83 crore continuation AIADMK

“This scheme will be continued in the year 2019-2020 with an allocation of Rs.49.83 crore.”

tnbudget_2019-20_speech_en · p.22 · ¶36 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.198.75 crore continuation AIADMK

“During 2019-2020, Rs.198.75 crore has been allocated for continuing this scheme.”

tnbudget_2019-20_speech_en · p.22 · ¶36 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector