Culture & tourism · dormant

Gandhi Mandapam renovation

1 budget named it 1 year span ₹ crore allocated 12 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since.

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2012-13 Rs.12 crores continuation project cost AIADMK

“Gandhi Mandapam at a cost of Rs.12 crores are under progress.”
“பெருந்தலைவர்களின்‌ நினைவிடங்களைப்‌ பாதுகாப்பது, இளைய தலைமுறையினர்‌ அவர்களின்‌ நினைவினைப்‌ போற்றி அவர்தம்‌ வழிநடப்பதற்கு உதவுகிறது. புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. நினைவிடத்தையும்‌, பேரறிஞர்‌ அண்ணா நினைவிடத்தையும்‌ 8.90 கோடி ரூபாய்‌ செலவிலும்‌, காந்தி மண்டபத்தை 12 கோடி ரூபாய்‌ செலவிலும்‌ புதுப்பிப்பதற்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரியில்‌ உள்ள காமராஜர்‌ மண்டபத்தையும்‌, சென்னையில்‌ உள்ள காமராஜர்‌ இல்லத்தையும்‌ புதுப்பிப்பதற்கான பணிகள்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ இந்த அரசு மேற்கொள்ளும்‌. 822 இளைய தலைமுறையினரின்‌ திறனை மேம்படுத்தும்‌ வகையில்‌, 2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து எம்‌.ஜி.ஆர்‌. திரைப்பட- தொலைகாட்சிக்‌ கல்லூரியில்‌, உயிர்ப்பூட்டல்‌ (Animation) - காட்சிப்பயன்‌ (Visual effect) பற்றிய புதிய பாடப்‌ பிரிவுகள்‌ தொடங்கப்படும்‌. தமிழரசு அச்சகத்திற்கு 5.83 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதிய அலுவலகம்‌ அமைக்கப்பட்டு, தரமான வெளியீடுகளை பிரசுரிக்கும்‌ வகையில்‌ இவ்வலுவலகத்திற்கு நவீன இயந்திரங்கள்‌, சாதனங்கள்‌ ஆகியவை வாங்கப்படும்‌. மக்கள்‌ நல்வாழ்வு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶81) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.53 · ¶81 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector