Sports · dormant

Global Sports City

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2023-24 and not named in any budget since. Places named: Chennai.

Located at Chennai · Chennai district

See it on the map → All Sports projects →

What each budget said, year by year

2023-24 new project DMK

“the Government through the Chennai Metropolitan Development Agency will set up a state-of-the-art Global Sports City in Chennai which will promote the development of sports and emerge as a favoured destination for leading sports events. For this purpose, a detailed project report will be prepared by engaging international experts.”
“நாளைய சமுதாயம்‌ இன்றைய இளைஞர்களின்‌ பொறுப்பு என்பதை உணரும்‌ இந்த அரசு அவர்களை வலிமையும்‌ துடிப்பும்‌ மிக்கவர்களாக மாற்றிட முனைந்துள்ளது. இந்த வகையில்‌, சர்வதேச செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டியை சென்னையில்‌ வெற்றிகரமாக நடத்தியும்‌, மாநிலமெங்கும்‌ முதலமைச்சர்‌ கோப்பைக்கான போட்டிகளை நடத்தியும்‌ விளையாட்டுத்‌ துறைக்கு புது உத்வேகம்‌ அளித்துள்ளது. இதன்‌ அடுத்த கட்டமாக, சென்னைப்‌ பெருநகர வளர்ச்சிக்‌ குழுமத்தின்‌ மூலம்‌ சென்னையில்‌ ஓர்‌ உலகளாவிய அதிநவின விளையாட்டு நகரத்தை இந்த அரசு அமைக்கும்‌. இது விளையாட்டுகளின்‌ வளர்ச்சிக்கு ஊக்கம்‌ அளிப்பதுடன்‌, முன்னணி விளையாட்டுப்‌ போட்டிகளின்‌ முனையமாக அமையும்‌. இதற்கு, பன்னாட்டு வல்லுநர்களைக்‌ கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.19 · ¶39 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector