IT & governance · announced once

Guidance 3.0 AI-powered investment service system

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2026-27 new project TVK · revised

“To further enhance Tamil Nadu's competitiveness, the Government will introduce an Artificial Intelligence (AI)-powered investment service system called 'Guidance 3.0', making all requisite information, clearances and services available seamlessly on a single platform for companies seeking to invest in Tamil Nadu.”
“தமிழ்நாட்டின்‌ போட்டித்‌ திறனை மேலும்‌ டுசம்மைப்படுத்தும்‌ வகையில்‌, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்‌ இயங்கும்‌ “வழிகாட்டி 3.0: எனும்‌ புதிய முதலீட்டுச்‌ சேவை அமைப்பை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம்‌, தமிழ்நாட்டில்‌ முதலீடு செய்ய விரும்பும்‌ நிறுவனங்களுக்குத்‌ தேவையான தகவல்கள்‌, அனுமதிகள்‌, சேவைகள்‌ அனைத்தும்‌ ஒரே இடத்தில்‌ விரைவாகக்‌ கிடைக்கும்‌. வழிகாட்டி 3.0 அமைப்பின்‌ முக்கிய அங்கமாக, தமிழ்நாடு ஒற்றைச்‌ சாளர இணையதளம்‌ 30 மேம்படுத்தப்பட்ட வடிவில்‌ டசயல்படுத்தப்படும்‌. இதன்மூலம்‌, தொழில்‌ தொடங்குவதற்கும்‌, முதலீட்டுத்‌ திட்டங்களுக்கும்‌ தேவையான அரசு அனுமதிகள்‌, ஒப்புதல்கள்‌, தடையின்மைச்‌ சான்றிதழ்களை ஒருங்கிணைத்து அவற்றை ஒரே இத்திலேயே பெறலாம்‌. இதன்மூலம்‌, தமிழ்நாட்டில்‌ தொழில்‌ தொடங்குவதும்‌, முதலீடு செய்வதும்‌ மேலும்‌ எளிதாகி, புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும்‌, தொழில்‌ வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும்‌ வழி ஏற்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.40 · ¶79 · full speech ↗ · on the map →

Nearby in the same sector