Environment · dormant
Gulf of Mannar Biosphere Trust funding
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Environment projects →
What each budget said, year by year
2012-13
“This Government will also continue to fund the Gulf of Mannar Biosphere Trust, after the UNDP funding comes to an end by December, 2012.”
“பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் சுற்றுச்சூழல் தன்மை உடையதாகவும், 195 வகை உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் திகழ்கிறது. இதனை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பராமரிக்கவும் 15.75 கோடி ரூபாய் செலவில் ஓர் ஐந்தாண்டுத் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஆண்டில் இத்திட்டம் ஐந்து கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். அடையாறு முகத்துவாரத்தின் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும். மேலும், மன்னார் வளைகுடா உயிரினக்கோளம் அறக்கட்டளைக்கான ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் உதவி, 2012 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களோடு முடிவடையும் நிலையில், இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கான நிதியை இந்த அரசு வழங்கும். பொது விநியோகத் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶52) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.34 · ¶52 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Biodiversity Conservation and Greening Project · 8 years
- Pallikaranai marsh land restoration · 6 years
- Tree sapling planting programme · 6 years
- Adyar estuary ecological restoration · 5 years
- Environment Protection Fund · 4 years
- Human–animal conflict mitigation programme · 3 years