Environment · dormant
Immediate flood relief
1 budget named it 1 year span 600 ₹ crore allocated DMK government 1 district
First announced in 2011-12 and not named in any budget since. Districts: coastal.
See it on the map → All Environment projects →
What each budget said, year by year
2011-12 ` 600 crores
“This Government allocated ` 600 crores for immediate flood relief and the relief measures were carried out without any delay.”
“2008-2009 ஆம் ஆண்டிலும், நடப்பாண்டிலும் தமிழ்நாடு வெள்ளச் சேதத்தைச் சந்திக்க நேரிட்டது. 2008-2009 ஆம் ஆண்டில் ரூபாய் 1091 கோடி அளவில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழையினால் கடலோர மாவட்டங்களில், பெருத்த பயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன. இந்த அரசு உடனடி வெள்ள நிவாரணத்திற்காக ரூபாய் 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொண்டது. உயிர்ச் சேதத்திற்கும், பயிர்ச் சேதத்திற்கும், சேதமடைந்த வீடுகளுக்கும் ஏற்கனவே இருந்த நிவாரணத் தொகையின் அளவைக் கணிசமாக உயர்த்தி வழங்கியுள்ளது. நிரந்தர நிவாரணப் பணிகளுக்காக ரூபாய் 500 கோடி அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 1832 கோடியை, கூடுதல் நிவாரண உதவியாக வழங்க மாநில அரசு கோரியதையடுத்து, மத்திய அரசின் ஆய்வுக்குழுவினர் வெள்ளம் பாதித்தப் பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். மத்திய அரசும் விரைவாக நிதியை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பொருளாதாரம் சீரடைந்து வருவதன் பயனாக முத்திரைத்தாள் தீர்வை 2010-2011 ஆம் ஆண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. 2011-2012 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் இது ரூபாய் 5,856 கோடியாகும். இத்தொகை 2010-2011 ஆம் ஆண்டுக்கான திருத்த மதிப்பீட்டை விட 27 சதவீத வளர்ச்சியைக் கொண்டுள்ளது. அடுத்துவரும் ஆண்டுகளில் இத்தலைப்பின் கீழ், 15 சதவீத வளர்ச்சி கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶9) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.46 · ¶9 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Permanent flood relief works · 2011-12
Nearby in the same sector
- Biodiversity Conservation and Greening Project · 8 years
- Pallikaranai marsh land restoration · 6 years
- Tree sapling planting programme · 6 years
- Adyar estuary ecological restoration · 5 years
- Environment Protection Fund · 4 years
- Human–animal conflict mitigation programme · 4 years