Energy · announced once

Increase of free electricity entitlement from 100 to 200 units

1 budget named it 1 year span 1,545 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2026-27 Rs.1,545 crore enhancement TVK · revised

“In pursuance of the Hon'ble Chief Minister's announcement, an amount of Rs.1,545 crore is allocated in these Revised Budget Estimates to increase the free electricity entitlement from 100 units to 200 units, for domestic consumers with bi-monthly consumption of up to 500 units.”
“மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பிற்கு இணங்க, இரு மாதங்களில்‌ 500 யூனிட்‌ வரை மின்சாரம்‌ பயன்படுத்தும்‌ நுகர்வோருக்கு வழங்கப்படும்‌ விலையில்லா மின்சாரத்தை 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்த்தி வழங்குவதற்காக இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1545 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விட்டு உபயோக நுகர்வோர்‌, வேளாண்‌ விவசாயிகள்‌ என மின்‌ நுகர்வோரின்‌ பயன்பாட்டிற்கு வழங்கும்‌ மானியத்தின்‌ கீழ்‌, இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 18,860 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின்சார விநியோகக்‌ கழகத்திற்கு இழப்பீட்டு நிதியாக 5,000 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ எரிசக்தித்‌ துறைக்கு 15,828 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விட்டுவசதிமற்றும்‌ நகர்ப்புர வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶101) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.50 · ¶101 · full speech ↗ · on the map →

Nearby in the same sector