Agriculture · dormant

Integrated Farmers Market Complexes

1 budget named it 1 year span ₹ crore allocated 50 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2020-21 and not named in any budget since. Places named: Tiruvannamalai, Dharmapuri, Madurai, Tiruchirappalli, Tirunelveli.

Located at Tiruvannamalai · Tiruvannamalai district

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2020-21 Rs.50 crore new project project cost AIADMK

“Integrated Farmers Market Complexes will be established in 5 locations in Tiruvannamalai, Dharmapuri, Madurai, Trichy and Tirunelveli districts on a pilot basis at a total cost of Rs.50 crore with funding from the NABARD – Agriculture Marketing Infrastructure Fund.”
“திருநெல்வேலி மாவட்டம்‌, கங்கைகொண்டானில்‌ 77.94 கோடி ரூபாய்‌ செலவில்‌ 53.36 ஏக்கர்‌ பரப்பளவில்‌ மெகா உணவுப்‌ பூங்கா அமைக்க அரசு ஒப்புதல்‌ அளித்துள்ளது. 2020-21 ஆம்‌ நிதியாண்டில்‌, பிரதம மந்திரி கிசான்‌ சம்பதா யோஜனா (PMKSY) திட்டத்தின்‌ கீழ்‌, 218 கோடி ரூபாய்‌ செலவில்‌, தேனி, திண்டுக்கல்‌, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம்‌, கடலூர்‌, விழுப்புரம்‌ மற்றும்‌ மதுரை மாவட்டங்களில்‌ மேலும்‌ 8 வேளாண்‌ பதப்படுத்தும்‌ மண்டலங்கள்‌ நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கரூர்‌, நாகப்பட்டினம்‌, இராமநாதபுரம்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ உணவுப்‌ பூங்காக்கள்‌ 70 கோடி ரூபாய்‌ செலவில்‌ நிறுவப்படும்‌. ஒருங்கிணைந்த உழவர்‌ விற்பனை வளாகங்கள்‌ திருவண்ணாமலை, தருமபுரி, மதுரை, திருச்சி மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டங்களில்‌ 5 இடங்களில்‌ முன்னோடித்‌ திட்ட அடிப்படையில்‌ மொத்தம்‌ 50 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நபார்டு - வேளாண்‌ சந்தை உட்கட்டமைப்பு நிதியின்‌ கீழ்‌ நிறுவப்படும்‌ இந்த வளாகங்கள்‌ இடுபொருள்‌ விற்பனையகங்கள்‌, சேவை மையங்கள்‌ மற்றும்‌ பிற விற்பனை நிலையங்கள்‌ போன்ற வசதிகளுடன்‌, விவசாயிகள்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ இருதரப்பினரும்‌ பயன்பெறும்‌ வகையில்‌, பொதுவான தளங்களாகச்‌ செயல்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.26 · ¶45 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector