Sports · announced once

Integrated Youth Development Programme

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Sports projects →

What each budget said, year by year

2026-27 new project TVK · revised

“With the message "Take Up Sports, Give Up Drugs", this Government will launch an Integrated Youth Development Programme that will instil sporting discipline and civic responsibility among the younger generation instead of drug abuse. By integrating major youth organisations such as the National Cadet Corps (NCC) and the National Service Scheme (NSS) with the Health, Police and Social Welfare Departments, our Government will channelize the energy of the younger generation towards sports, community service and well-being.”
““விளையாட்டை ஏற்போம்‌, போதைப்பொருளைத்‌ துறப்போம்‌ : (50௦5 ஐ எடு, 1௨5 ஐ விடு) என்ற செய்தியை முன்வைத்து, தவறான போதைப்‌ பழக்கத்திற்குப்‌ பதிலாக விளையாட்டு ஒழுக்கத்தையும்‌, சமூகப்‌ பொறுப்பையும்‌. இளைஞர்களிடையே விதைக்கும்‌ விதமாக, ஒரு ஒருங்கிணைந்த இளைஞர்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தை இந்த அரசு தொடங்கும்‌. தேசிய மாணவர்‌ படை (NCC), நாட்டு நலப்பணித்‌ திட்டம்‌ (NSS) போன்ற முக்கியஇளைஞர்‌ அமைப்புகளை,மருத்துவம்‌,காவல்‌ மற்றும்‌ சமூக நலத்‌ துறைகளுடன்‌ ஒருங்கிணைத்து, இளைஞர்களின்‌ ஆற்றலை விளையாட்டு, சமூக சேவைமற்றும்‌ நலவாழ்வு போன்ற ஆக்கப்பூர்வ செயல்பாடுகளின்‌ திசையில்‌ நமது அரசு அவர்களை வழிநடத்திக்‌ கொண்டு செல்லும்‌. "அனைவருக்கும்‌ விளையாட்டு, அனைத்து இடங்களிலும்‌ விளையாட்டு" என்பதன்‌ மூலம்‌, நமது கல்வி நிறுவனங்கள்‌ பாதுகாப்பானதாகவும்‌, முற்றிலும்‌ போதைப்பொருள்‌ அற்ற புகலிடங்களாகவும்‌ திகழும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.20 · ¶32 · full speech ↗ · on the map →

Nearby in the same sector