Agriculture · dormant

Interest-free crop loan scheme

8 budgets named it 12 year span 700 ₹ crore allocated DMK / AIADMK governments

First announced in 2011-12 and named again in 7 later budgets, most recently 2022-23.

Allocated by budget year

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2011-12 ` 140 crores continuation DMK · interim

“In the year 2011-2012, ` 140 crores have been allocated towards compensation for the loss on account of interest-free crop loan.”

tnbudget_2011-12_speech_en_interim · p.11 · ¶25 · source PDF ↗ · on the map →

2012-13 Rs.160 crores continuation investment target AIADMK

“This crop loan will be interest free for farmers who repay promptly. Rs.160 crores has been set apart for this interest subvention in this Budget.”
“2011-2012 ஆம்‌ ஆண்டு கூட்டுறவு நிறுவனங்கள்‌ வாயிலாக பயிர்க்‌ கடன்‌ வழங்க நிர்ணயிக்கப்பட்ட 3,000 கோடி ரூபாய்‌ இலக்கில்‌ இதுவரை 8,68,000 விவசாயிகளுக்கு 3,113 கோடி ரூபாய்‌ கடன்‌ வழங்கப்பட்டுள்ளது. பயிர்‌ கடனுக்கான கூடுதல்‌ தேவையைக்‌ கருத்தில்‌ கொண்டு, 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ கூட்டுறவு நிறுவனங்கள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ பயிர்க்‌ கடன்‌ இலக்கை 4,000 கோடி ரூபாயாக இந்த அரசு உயர்த்தி நிர்ணயித்துள்ளது. கடனை முறையாக திருப்பிச்‌ செலுத்தும்‌ விவசாயிகளுக்கு, இப்பயிர்க்‌ கடன்‌ வட்டியில்லாக்‌ கடனாக அளிக்கப்படும்‌. இந்த வட்டிச்‌ சலுகைக்காக, இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 160 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. கால்நடைப்‌ பராமரிப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.24 · ¶36 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.160 crores continuation AIADMK

“A sum of Rs.160 crores is provided in the Budget Estimates 2013-2014 towards the interest subvention support for crop loan.”

financedept_2013-14_speech_en · p.18 · ¶39 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.200 crore continuation investment target AIADMK

“An amount of Rs.200 crore has been provided as interest subvention in the Budget Estimates 2014-2015.”
“2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ கூட்டுறவு அமைப்புகள்‌ மூலம்‌ பயிர்க்‌ கடன்‌ வழங்குவதற்கான இலக்கு 4500 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 3,948 கோடி ரூபாய்‌ பயிர்க்‌ கடன்‌ வழங்கப்பட்டுள்ளது. இதனால்‌ 8.9 இலட்சம்‌ விவசாயிகள்‌ பயனடைந்துள்ளனர்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ கூட்டுறவு அமைப்புகளுக்கான பயிர்க்‌ கடன்‌ இலக்கு முன்‌ எப்போதும்‌ இருந்திராத அளவாக 5,000 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்‌. பயிர்க்‌ கடனைக்‌ குறிப்பிட்ட காலத்திற்குள்‌ திருப்பிச்‌ செலுத்தும்‌ விவசாயிகளுக்கு, வட்டியில்லாக்‌ கடன்‌ வழங்குவதற்கான முழு வட்டிச்‌ சலுகையை இந்த அரசு அளித்து வருகிறது. 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இந்த வட்டிச்‌ சலுகைக்காக 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.17 · ¶30 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.200 crores continuation investment target AIADMK

“Further, these loans will be interest free for those who repay in time and for this interest subvention, an amount of Rs.200 crores is provided in this Budget Estimates.”
“இந்த ஆண்டில்‌ கூட்டுறவு அமைப்புகள்‌ மூலமாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பயிர்க்கடன்‌ இலக்கான 5,000 கோடி ரூபாய்‌ உறுதியாக எய்தப்படும்‌. இதுவரை, 4955 கோடி ரூபாய்‌ பயிர்க்கடன்‌ வழங்கப்பட்டு 9.72 இலட்சம்‌ விவசாயிகள்‌ பயனடைந்துள்ளனர்‌. வரும்‌ நிதியாண்டில்‌, இதுவரை இருந்திராத அளவிற்கு, அதாவது 5,500 கோடி ரூபாய்‌ அளவிற்கு பயிர்க்கடன்‌ வழங்குவதை இலக்காகக்‌ கொண்டு கூட்டுறவு அமைப்புகள்‌ செயல்படும்‌. மேலும்‌, கடனை முறையாகத்‌ திருப்பிச்‌ செலுத்துவோருக்கு இக்கடன்கள்‌ வட்டியின்றி கிடைக்கும்‌. இதற்கான, வட்டி மானியம்‌ வழங்கிட இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.19 · ¶27 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.200 crore continuation AIADMK

“During 2019-2020, it is proposed to disburse crop loan to an extent of Rs.10,000 crore and Rs.200 crore has been provided in the budget for interest waiver on crop loan.”

tnbudget_2019-20_speech_en · p.22 · ¶35 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.200 crore continuation investment target AIADMK

“A provision of Rs.200 crore has been made in the Budget to provide full interest waiver for prompt repayment of loans.”
“கூட்டுறவு நிறுவனங்கள்‌ தமிழ்நாட்டின்‌ ஊரகப்‌ பொருளாதாரத்திற்கு திறம்பட உதவி வருகிறது. நடப்பு 2019-20 ஆம்‌ நிதியாண்டில்‌ பயிர்க்‌ கடன்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட 10,000 கோடி ரூபாய்‌ இலக்கில்‌ இதுவரை 7,595.59 கோடி ரூபாய்‌ 10.6 இலட்சம்‌ விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள்‌ நியாயமான விலையைப்‌ பெறுவதற்கும்‌, நுகர்வோருக்கு குறைந்த விலையில்‌ விளைபொருட்கள்‌ கிடைப்பதை உறுதி செய்வதற்கும்‌, பழங்கள்‌, காய்கறிகள்‌ மற்றும்‌ பிற பண்ணை விளைபொருட்களை நகர்ப்புரங்களில்‌ விற்பனை செய்ய உதவும்‌ வகையில்‌ கூட்டுறவு நிறுவனங்கள்‌ செயல்பட்டு வருகின்றன. 2020-21 ஆம்‌ நிதியாண்டில்‌ பயிர்க்கடனாக மொத்தம்‌ 11,000 கோடி ரூபாய்‌ கூட்டுறவு அமைப்புகளின்‌ மூலமாக வழங்கப்படும்‌ கடன்‌ தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு முழு வட்டியை தள்ளுபடி செய்ய ஏதுவாக, வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத்‌ திட்டம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶47) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.27 · ¶47 · source PDF ↗ · on the map →

2022-23 Rs.200 crore continuation DMK

“A sum of Rs.200 crore has been allocated for providing interest-free crop loan, which was pioneered in the country by Muthamizharignar Kalaignar.”

financedept_2022-23_speech_en · p.17 · ¶43 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector