Culture & tourism · dormant

International Conference on Tamil Computing

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2023-24 and not named in any budget since.

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2023-24 new project DMK

“To give an impetus to the growth of Tamil as a global language by promoting its usage in the technology sector, an „International Conference on Tamil Computing‟ will be held with the participation of renowned experts from across the world.”
“கதொழில்நுட்பத்‌ துறையில்‌, தமிழ்‌ மொழியின்‌ பயன்பாட்டினை அதிகரிப்பதன்‌ மூலம்‌, தமிழ்‌ மொழி உலக மொழியாக வளர்வதற்கு, புகழ்பெற்ற வல்லுநர்களைக்‌ கொண்டு, தமிழ்க்‌ கணினி பண்ணாட்டு மாநாடு: நடத்தப்படும்‌. தமிழ்மொழியில்‌ பெருமளவில்‌ மென்பொருட்கள்‌ உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்‌. வருவாய்‌ கணக்கில்‌ செலவுகள்‌ 2023-24 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-சலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ வருவாய்‌ செலவினங்கள்‌ 3,08,055.68 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம்‌ ஆண்டு திருத்த மதிப்பீடுகளைக்‌ காட்டிலும்‌ 156 சதவிதம்‌ அளவிற்கு அதிகமாக உள்ளது. வருவாய்‌ செலவினம்‌ 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ 3,29,82218 கோடி ரூபாயாகவும்‌, 2025-26 ஆம்‌ ஆண்டில்‌ 3,58,177.64 கோடி ரூபாயாகவும்‌ இருக்கும்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்‌ முக்கியக்‌ கூறுகள்‌ கீழே விவரிக்கப்பட்டுள்ளது: ஊதியச்‌ செலவினங்களுக்காக 2023 - 24 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-௮சலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 77,240.31 கோடி ரூபாய்‌ மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம்‌ ஆண்டு திருத்த மதிப்பீட்டைக்‌ காட்டிலும்‌ 1444 சதவிதம்‌ அதிகரித்துள்ளதைக்‌ காட்டுகிறது. அகவிலைப்படி உயர்வு மற்றும்‌ எதிர்பார்க்கப்படும்‌ புதிய பணியமர்த்தம்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ ஊதியங்களுக்கான செலவினம்‌ 2024.25 ஆம்‌ ஆண்டு மற்றும்‌ 2025 26 ஆகிய ஆண்டுகளுக்கு முறையே 84,964.34 கோடி ரூபாய்‌ மற்றும்‌ 94,460.78 கோடி ரூபாய்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. 2023.24 ஆம்‌ ஆண்டிற்கான வரவு செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌, சம்பளம்‌ அல்லாத, செயல்பாடுகள்‌ மற்றும்‌ பராமறிப்பிற்கான செலவினம்‌ 16,272.49 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இச்செலவினம்‌, 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ 17,574.29 கோடி ரூபாயாகவும்‌, 2025-26 ஆம்‌ ஆண்டிற்கு 2033172 கோடி ரூபாயாகவும்‌ மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம்‌ மற்றும்‌ ஏனைய ஓய்வுக்காலப்‌ பயன்களுக்கான மதிப்பீடு 2023-24 ஆம்‌ ஆண்டு வரவு செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ 36,973.02 கோடி ரூபாயாக இருக்கும்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும்‌ ஆண்டுகளில்‌ ஓய்வுபெறுவோரின்‌ அடிப்படையில்‌, ஓய்வூதியம்‌ மற்றும்‌ ஏனைய ஓய்வுக்காலப்‌ பயன்களின்‌ கீழ்வரும்‌ செலவினங்கள்‌, 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ 39,930.86 கோடி ரூபாயும்‌, 2025-26 ஆம்‌ ஆண்டில்‌ 4552464 கோடி ரூபாயும்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24. ஆம்‌ ஆண்டிற்கான வரவு-௮சலவுத்‌ திட்ட மதிப்பிடுகளில்‌ மாணியங்கள்‌ மற்றும்‌ நிதி பரிமாற்றங்களுக்கான செலவினம்‌ 122,088.19 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 மற்றும்‌ 2025-26 ஆம்‌ ஆண்டுகளுக்கான வரவு-டசலவுத்‌ கிட்ட மதிப்பீடுகளில்‌ மானியங்கள்‌ மற்றும்‌ நிதி பரிமாற்றங்களுக்கான டசலவினம்‌ முறையே 12542634 கோடி ரூபாய்‌ மற்றும்‌ 129,204.59 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிற செலவினங்களுடன்‌ மகளிர்‌ உரிமைத்‌ தொகை, மின்கட்டண உயர்வால்‌ அதிகரிக்கும்‌ தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்திற்கான மானியங்கள்‌ மற்றும்‌ உயர்ந்து வரும்‌ போக்குவரத்து மானியங்கள்‌ ஆகியவற்றை கருத்திற்கொண்டு கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில்‌ திரட்டப்பட்ட பொதுக்‌ கடனுக்காகச்‌ செலுத்த வேண்டிய வட்டி ஒவ்டுவாரு ஆண்டும்‌ தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023-2024 ஆம்‌ ஆண்டு வரவு செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ வட்டி செலுத்துதலுக்கான செலவினம்‌ 55,.43149 கோடி ரூபாயாகும்‌. இந்த செலவினம்‌ 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ 6187673 கோடி ரூபாய்‌ மற்றும்‌ 2025-26 ஆம்‌ ஆண்டில்‌ 68,598.91 கோடி ரூபாய்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. IIL மூதைனக் கணக்கு 2022-23 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்‌ மூதைனச்‌ டெலவினத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 38,347.39 கோடி ரூபாயைக்‌ காட்டிலும்‌ 2023-24 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-சலவுத்‌ கிட்ட மதிப்பீடுகளில்‌ 44,365.59 கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம்‌ ஆண்டு திருத்த மதிப்பிடுகளைக்‌ காட்டிலும்‌ 1569 சதவிதம்‌ அதிகமாக உள்ளது. மூலதனச்‌ செலவினம்‌ 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ 6463815 கோடி ரூபாய்‌ எனவும்‌ 2025-26 ஆம்‌ ஆண்டில்‌ 90,30169 கோடி ரூபாய்‌ எனவும்‌ மதிப்பிடப்பட்டுள்ளது. உயிர்‌ நீர்‌ இயக்கத்தில்‌ கூட்டுக்‌ குடிநீர்த்‌ திட்டங்களின்‌ செலவினங்கள்‌ மற்றும்‌ சென்னை, கோயம்புத்தூர்‌, மதுரையில்‌ மேற்கொள்ளப்படும்‌ மெட்ரோ ரெயில்‌ பணிகள்‌ ஆகியவற்றால்‌ அதிகரிக்கப்பட்டுள்ள மூலதன செலவினம்‌ இந்த கணிப்புகளில்‌ கருதப்பட்டுள்ளன. மாநிலத்தின்‌ நிதி ஒழுக்கத்தை பராமரிக்கும்‌ அதே வேலையில்‌ வளர்ச்சிக்கான செலவினங்களை தொடர்ந்து அதிகரிப்பதில்‌ இந்த அரசு கொண்டுள்ள உறுதியை இது காட்டுகிறது. நிகரக்கடன்களும்‌ முன்பணங்களும்‌ 2023-24 வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 1016887 கோடி ரூபாய்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. நிகரக்‌ கடன்களும்‌ முன்பணங்களும்‌ 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ 12,764.97 கோடி ரூபாயாகவும்‌ 2025-26 ஆம்‌ ஆண்டில்‌ 18,48184 கோடி ரூபாயாகவும்‌ உயரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶11) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.6 · ¶11 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector