Irrigation · dormant
Kudimaramath scheme
2 budgets named it 3 year span 786 ₹ crore allocated 1,418 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2019-20 and named again in 1 later budget, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Irrigation projects →
What each budget said, year by year
2019-20 Rs.300 crore
“In the Budget Estimates 2019-2020, Rs.300 crore has been allocated for Kudimaramath scheme to rehabilitate irrigation tanks under the control of Public Works Department.”
“தமிழ்நாடு நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலம் என்பதால் நீர் சேமிப்புக் கொள்ளளவை உயர்த்தி நீர் வளத்தைப் பாதுகாப்பதற்கும், நீர்ப் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கும் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. நீர் ஆதாரங்களை பராமரித்துப் பாதுகாக்கவும், பொதுமக்கள் பங்ககேற்புடன் பாரம்பரியமான *குடிமராமத்து' முறைக்கு இந்த அரசு புத்துயிர் அளித்துள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஏரிகளை மக்கள் பங்களிப்புடன் புனரமைக்கும் குடிமராமத்து” திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள சிறிய பாசன ஏரிகளையும் புனரமைப்பதற்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶41) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.26 · ¶41 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.485.68 crore
“Under the popular Kudimaramath scheme, so far 6,211 works have been taken up at a total estimated cost of Rs.1,418 crore. Out of these, 5,586 works have been completed and the remaining will be completed shortly. In the Revised Estimates 2020-21, Rs.485.68 crore has been allocated for the Kudimaramath Scheme.”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்களை பாதுகாப்பதை தனது முதன்மையான நோக்கமாக கொண்டு அயராது உழைத்துள்ளார். இதன் விளைவாக, ஜல் சக்தி அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதுகளில், தமிழ்நாடு முதலிடத்தை வென்றுள்ளது. மிகவும் புகழ்பெற்ற குடிமராமத்து திட்டத்தின் கீழ், மொத்தம் 1418 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதுவரையில் 6,211 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 5,586 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படவுள்ளன. 2020-21 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் குடிமராமத்து திட்டப்பணிகளுக்காக 485.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், காவேரி டெல்டா பகுதிகளில் ஆற்றினை தூர்வாரும் 413 பணிகள் 69.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 412 பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதுடன், மற்றொரு பணியும் விரைவில் முடிக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶53) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.35 · ¶53 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Dam Rehabilitation and Improvement Project (DRIP) · 11 years
- Micro Irrigation Mission (State funds) · 11 years
- Tamarabarani–Nambiar river link · 7 years
- Climate Change Adaptation Programme in Cauvery Delta · 6 years
- Athikadavu - Avinashi Flood Canal Project · 6 years
- Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management (IAMWARM) Phase-II · 5 years