IT & governance · dormant
Last-mile outreach camps scheme
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2023-24 and not named in any budget since.
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2023-24
“In order to ensure that Government schemes and services reach the last mile, a new scheme will be launched in all village panchayats and wards in urban areas. Under this scheme, outreach camps will be conducted with the participation of all departments.”
“அரசு அலுவலகைங்களை மக்கள் தேடி வரும் நிலையை மாற்றி, அவர்கள் இருப்பிடத்திற்கே நிருவாகத்தை கொண்டு செல்வதே இந்த அரசின் குறிக்கோளாகும். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற இந்த அரசின் புதிய திட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று, களஆய்வு மேற்கொள்கின்றார். இதன் அடுத்தகட்டமாக, அரசின் திட்டங்களையும் சேவைகளையும் கடைக்கோடி மக்களும் பெற்றுப் பயணடையும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும், நகர்ப்புரப் பகுதிகளிலும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து அரசு சேவை முகாம்கள் நடத்தப்படும். ஒட்டுமொத்த அரசு நிருவாக இயந்திரமும், மக்களை தேடிச் டசன்று, அவர்களுக்குத் தேவையான சேவைகளை அளிப்பதற்கு இத்திட்டம் வழிவகை செய்யும். நில நிருவாகம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶136) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.55 · ¶136 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years