Industry · dormant
Medi Park Project
3 budgets named it 4 year span — ₹ crore allocated 205 ₹ crore whole-project cost AIADMK government 1 district
First announced in 2017-18 and named again in 2 later budgets, most recently 2020-21. Districts: kancheepuram. Places named: Chengalpattu.
Allocated by budget year
Located at Chengalpattu · Chengalpattu district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2017-18 Rs.130 crore
“I am happy to inform that the Government of India has approved the Medi Park Project, which is to be established on 330 acres of land in Kancheepuram district at an estimated project cost of Rs.130 crore.” tnbudget_2017-18_speech_en · p.43 · ¶77 · source PDF ↗ · on the map →
2018-19
“Medi Park at Chengalpattu”
“புதிய தொழில் அலகுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5,023 ஏக்கர் அளவிலான நில வங்கியினை சிப்காட் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. புதிய முதலீட்டாளர்களுக்குப் போதுமான நிலத்தினை ஒதுக்கீடு செய்வதற்கு, கூடுதலாக 9,030 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் நிறுவனம் நில வங்கியை விரிவுபடுத்தும். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் மற்றும் மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடத் திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் தொழில் மேம்பாட்டிற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும். தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில் வானூர்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டைசல் உயிர்ப் பூங்கா, பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற்பூங்கா மற்றும் செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா அமைக்க சிறப்பு முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. வளர்ச்சியடைந்த வாகன தயாரிப்புத் துறையினை அடித்தளமாகக் கொண்டு, வானூர்திப் பூங்கா மற்றும் பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கான தொழில் வழித்தடத்தையும் அமைக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இதன் மூலம், 10,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.42 · ¶68 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.205 crore
“TIDCO and HLL Life Care Limited propose to establish a Medi Park near Chenglpattu at a project cost of Rs.205 crore.”
“தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (8601), ஏறத்தாழ 33,775 ஏக்கர் பரப்பளவில் 23 தொழில் வளாகங்கள், 7 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியுள்ளது. மொத்தம் 1144 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 6.48 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும், 2,631 தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 4,457 ஏக்கர் நிலம் உடனடி ஒதுக்கீட்டிற்குத் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தொழிற்பூங்காக்களில் தற்போது இயங்கி வரும் நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத மனைப் பரப்பை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக, உள்குத்தகைக் கட்டணம் மற்றும் நிர்வாக மாற்றக் கட்டணம் ஆகியவை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 தென் மாவட்டங்கள் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 16,725 ஏக்கர் பரப்பளவில் கூடுதலாக புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் தொழிற்பூங்காவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. புதுமை முயற்சிகளை தொடக்க நிலையிலேயே ஊக்குவிக்க, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் (TANIT) கீழான நிதியுதவியுடன், 53.44 கோடி ரூபாய் செலவில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் தொழில் புதுமை முயற்சி மையங்களை நிறுவும் பணிகளை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும். 34.81 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் வர்த்தக எளிதாக்குதல் மையம் ஒன்று சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையை, 634 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (SIPCOT) நிறுவும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் (11060), ஹெச்.எல்.எல் லைஃப் கேர் நிறுவனமும் (HLL Life care Ltd) இணைந்து 205 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டிற்கு அருகில் ஒரு மருத்துவப் பூங்காவை நிறுவிட உத்தேசித்துள்ளன. மொத்தம் 10 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய சிமெண்ட் ஆலையை அரியலூரில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் (TANCEM) தொடங்கி, தற்போதைய உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶139) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.77 · ¶139 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- MSME Cluster Development Programme · 4 years · shares a district
- Aerospace Park, Vallam Vadagal · 3 years · shares a district
- SIPCOT Skill Development Centres · 1 year · shares a district
- Industrial parks / investment initiatives · 1 year · shares a district
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years