Rural development · dormant
MGNREGS
2 budgets named it 6 year span 13,980 ₹ crore allocated AIADMK / DMK governments
First announced in 2016-17 and named again in 1 later budget, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Rural development projects →
What each budget said, year by year
2016-17 Rs.7,155 crores
“an amount of Rs.7,155 crores for MGNREGS”
“2015-2016 ஆம் ஆண்டிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில், அதிக தனிநபர் வேலை வாய்ப்பு நாட்களை அளித்தல், பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளித்தல் போன்றவற்றில் தமிழ்நாடு தேசிய அளவில் தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 20,742 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது நமது நாட்டிலேயே அதிக அளவு என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். 2014-2015 ஆம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பிற்கான பண்ணைக் குட்டைகள், கால்நடை மற்றும் கோழி வளர்ப்புக் கொட்டகைகள், மரம் நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காகவும் இத்திட்ட நிதி ஒருங்கிணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இம்முயற்சிகளைப் பாராட்டி, மத்திய அரசு 2.2.2016 அன்று, முயற்சிகளை ஒருங்கிணைத்து வாழ்வாதாரத்தை நிலைக்கச் செய்வதற்கான சிறப்பு விருதினையும்” தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான 7,155 கோடி ரூபாய் ஒதுக்கீட்டையும் சேர்த்து, ஊரக வளர்ச்சித் துறைக்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 18,503.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶60) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.40 · ¶60 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.6,825 crore
“This Government will give an additional drive for the programme and ensure that 25 crore man days of employment at a total wage cost of Rs.6,825 crore and material cost of Rs.3,200 crore are taken up.” financedept_2021-22_speech_en_revised · p.30 · ¶64 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) · 12 years
- MLA Constituency Development Scheme (MLACDS) · 10 years
- Devolution grants to local bodies · 7 years
- Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI) · 6 years
- State Balanced Growth Fund (SBGF) · 6 years
- Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) · 6 years