IT & governance · announced once

Mini-Tidel Park, Virudhunagar

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2025-26 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2025-26 new project DMK

“a mini-tidel park will be set up in Virudhunagar in the coming year, creating employment for 6,600 people.”
“25 ஆண்டுகளுக்கு முன்‌ சென்னையில்‌ டைடல்‌ பூங்காவை அமைத்து தமிழ்நாட்டின்‌ தகவல்‌ தொழில்நுட்பப்‌ புரட்சிக்கு வித்திட்ட நவின தமிழ்நாட்டின்‌ சிற்பியான முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்கள்‌ வகுத்துத்‌ தந்த தகவல்‌ நெடுஞ்சாலையில்‌, தமிழ்நாட்டின்‌ அனைத்து நகரங்களும்‌ இணைந்து பயணடைய வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு, ஓசூரில்‌ 5 இலட்சம்‌ சதுர அடி பரப்பளவில்‌ உயர்தர அலுவலை வசதிகளைக்‌ கொண்டு, 400 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ டைடல்‌ தகவல்‌ டதொழில்நுட்பப்‌ பூங்கா ஒன்றும்‌, விருதுநகர்‌ மாவட்டத்தில்‌ புதிய மினி டைடல்‌ பூங்கா ஒன்றும்‌ அமைக்கப்படும்‌. இதன்மூலம்‌ 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶109) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.50 · ¶109 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector