Agriculture · dormant
Mission on Integrated Development of Horticulture
1 budget named it 1 year span 100 ₹ crore allocated AIADMK government
First announced in 2019-20 and not named in any budget since.
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2019-20 Rs.100 crore
“A sum of Rs.100 crore has been provided in the Budget Estimates 2019-2020 for the Mission on Integrated Development of Horticulture.”
“பயிர் பரவலாக்கலின் ஒரு பகுதியாக, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற தோட்டக்கலை விளைபொருட்களை விளைவிக்க பெருமளவில் ஊக்கமளிக்கப்படுகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் 10 மாவட்டங்களில் 482.36 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 62 முதன்மை பதப்படுத்தும் மையங்களிலும், 509 சேகரிப்பு மையங்களிலும், சேகரிப்பு, சந்தைப்படுத்துதல், சேமிப்பு, பதப்படுத்துதல் மற்றும் குளிர்பதன வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், மாநிலத்தில் அறுவடைக்குப் பிந்தைய உட்கட்டமைப்பிற்கான பெரும் வசதிகளை இத்திட்டம் ஏற்படுத்தியுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் சிறப்புத் திட்டம் 2019-2020 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். இதற்கென 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் தோட்டக்கலை பண்ணைகளின் மூலம் உண்மைத் தன்மையை சரிபார்த்து வில்லை ஒட்டிய காய்கறி விதைகளை (ா£பங்பீய/டு labelled vegetable 56605) உற்பத்தி செய்து, தேவைப்படும் இடங்களில் போதிய அளவு விநியோகிக்கப்படும். ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.19 · ¶30 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years