IT & governance · announced once

Mudhalvar Padaippagam (CM Spaces)

1 budget named it 1 year span — ₹ crore allocated 5 ₹ crore whole-project cost DMK government

First announced in 2025-26 and not named in any budget since. Places named: Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Salem, Tambaram, Avadi.

Located at Chennai · Chennai district

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2025-26 Rs.5 crore each new project project cost DMK

“Mudhalvar Padaipaggam (CM Spaces) will be established at 30 locations in all corporations, including Chennai, Coimbatore, Madurai, Trichy, Salem, Tambaram, and Avadi, at an estimated cost of Rs.5 crore each, which will provide entrepreneurs, IT professionals, students, and a convenient and accessible work environment for women closer to their homes.”
“போட்டித்‌ தேர்வுகளுக்குத்‌ தயாராகும்‌ மாணவர்களுக்கான அறிவார்ந்த சூழலை ஏற்படுத்தவும்‌, புத்தொழில்‌ தொடங்குவோர்‌ மற்றும்‌ தொழில்முணைவோர்‌ குறைந்த கட்டணத்தில்‌ தங்கள்‌ அலுவலகமாகவும்‌ பயன்படுத்திக்‌ கொள்ளும்‌ வகையில்‌ பகிர்ந்த பணியிடச்‌ சேவை (Co-working space) வசதிகளை உள்ளடக்கி, சென்னை, டொளத்தூரில்‌ அமைக்கப்பட்ட முதல்வர்‌ படைப்பகம்‌: பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப்‌ பெற்றுள்ளது. போட்டித்‌ தேர்வுகளுக்கான நூல்களுடன்‌ கூடிய நூலகம்‌, கட்டணமில்லா இணைய வசதி, குளிரூட்டப்பட்ட ஆலோசனைக்‌ கூடங்கள்‌ மற்றும்‌ கணினி உள்ளிட்ட அலுவலகக்‌ கட்டமைப்பு வசதிகளுடன்‌ கூடிய பகிர்ந்த பணியிடச்‌ சேவை மூலம்‌, புத்தொழில்‌ முனைவோர்‌, தகவல்‌ தொழில்நுட்பப்‌ பணியாளர்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ பயன்‌பெறுவது மட்டுமன்றி, தங்கள்‌ இல்லங்களுக்கு அருகிலேயே தேவையான நேரங்களில்‌ பெண்களும்‌ பணிபுரிந்திடும்‌ பெரும்‌ வாய்ப்பும்‌ உருவாகும்‌. முதல்வர்‌ படைப்பகம்‌ (CM Spaces) சென்னை, கோயம்புத்தூர்‌, மதுரை, திருச்சி, சேலம்‌, தாம்பரம்‌ மற்றும்‌ ஆவடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும்‌, 30 இடங்களில்‌, ஒரு மையம்‌ தலா ஐந்து கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்படும்‌. தகவல்‌ தொழில்நுட்பம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.57 · ¶124 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector