Agriculture · dormant

Native chicken 'Aseel' promotion scheme

1 budget named it 1 year span 50 ₹ crore allocated AIADMK government

First announced in 2019-20 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2019-20 Rs.50 crore continuation AIADMK

“The special scheme launched during 2018-2019 to promote native chicken ‘Aseel’ will be continued with an allocation of Rs.50 crore during 2019-2020.”
“வேளாண்மையின்‌ அங்கமாகக்‌ கருதப்படும்‌ கால்நடை பராமரிப்புத்‌ துறை கிராமப்புறப்‌ பொருளாதாரத்தில்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கிறது. 2011-2012 ஆம்‌ ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா கறவைப்‌ பசுக்கள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இதுவரை 75,448 பெண்கள்‌ பயன்பெற்றுள்ளனர்‌. இத்திட்டம்‌ 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ 49.83 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டுடன்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறியாடுகள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இதுவரை 8.72 இலட்சம்‌ ஏழைக்‌ குடும்பங்கள்‌ பயன்பெற்றுள்ளன. 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்காக 198.75 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, தீவன அபிவிருத்தித்‌ திட்டமும்‌ 25 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. ‘gf’ இன நாட்டுக்கோழி வளர்ப்பினை ஊக்கப்படுத்துவதற்காக, 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்புத்‌ திட்டம்‌ 50 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 2019-2020 ஆம்‌ ஆண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. கிராமப்புறங்களில்‌ உள்ள பேரூராட்சிகளிலும்‌ வரும்‌ ஆண்டு முதல்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.22 · ¶36 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector