Water supply · dormant
New storage at Thervaikandigai, Thirukandalam, Ramanjeri
2 budgets named it 2 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13. Places named: Rāmanjeri.
Allocated by budget year
Located at Rāmanjeri · Tiruvallur district
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2011-12
“The new storage capacity will be created at Thervaikandigai, Thirukandalam and Ramanjeri by 1 TMC ft each.”
“சென்னை மாநகருக்கான குடிநீர்த் தேவைக்கு, தற்போதுள்ள நீர் சேமிப்புக்கான கொள்ளளவு 1,851 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 4.20 டி.எம்.சி. அதிகரிக்கப்படும் தேர்வாய் கண்டிகை, திருகண்டலம், இராமஞ்சேரி ஆகிய இடங்களில் தலா ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் சேமிப்பு ஏரிகள் உருவாக்கப்படும். நேமம், போரூர், அய்யம்பாக்கம், அம்பத்தூர், கொரட்டூர் மாதவரம் ஆகிய 6 ஏரிகள் மறுசீரமைக்கப்பட்டு 0.9 டி.எம்.சி. கொள்ளளவு கூடுதலாக ஏற்படுத்தப்படும். சோழவரம் ஏரியும் ஆழப்படுத்தப்பட்டு 0.3 டி.எம்.சி. நீர் கூடுதலாக சேகரிக்கப்படும். சென்னை நகரின் தற்போதைய குடிநீர் பற்றாக்குறையைச் சரிக்கட்டும் வகையில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறனுடன் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை நிறுவ ஆய்வு மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.67 · ¶114 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13
“The creation of new storage capacity in Thirukandalam will be taken up in 2012-2013.”
“சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தும் முக்கிய பணிகளுக்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கிறது. 330 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ஒரு டி.எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட புதிய ஏரி ஒன்றை திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் உருவாக்குவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் 2014 ஆம் ஆண்டில் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, திருக்கண்டலத்தில், புதிய நீர்நிலை அமைக்கும் பணிகள் 2012-2013 ஆம் ஆண்டில் தொடங்கப்படும். நேமம், போரூர், அயனம்பாக்கம் ஏரிகள் மறுசீரமைக்கும் பணி, சோழவரம் ஏரியினை ஆழப்படுத்தும் பணி, ஆகிய நீர் சேமிப்பு அளவை அதிகரிக்கும் பணிகள் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்தில் உள்ளன. சென்னை நகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவையை நிறைவு செய்ய திருவொற்றியூர், மதுரவாயல், அம்பத்தூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், நெற்குன்றம், ஆலந்தூர், போரூர் பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶106) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.68 · ¶106 · source PDF ↗ · on the map →
Linked projects
- Restoration of six Chennai tanks · sibling
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years