Water supply · completed claimed

Permanent flood mitigation works

3 budgets named it 5 year span 1,675 ₹ crore allocated 434 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2019-20 and named again in 2 later budgets, most recently 2023-24. Places named: Chennai, Tiruvallur, Kanchipuram, Cuddalore, Chengalpattu.

Allocated by budget year

Located at Chennai · Chennai district

See it on the map → All Water supply projects →

What each budget said, year by year

2019-20 Rs.284.70 crore new project project cost AIADMK

“As a special measure, this Government will take up permanent flood mitigation works like formation of reservoir across Orathur tributary of Adayar river with inter-basin transfer canal for water supply augmentation and flood mitigation near Orathur village in Sriperumbudur taluk; regrading of lower Paravanar river and formation of a new flood diversion canal from Aruvalmooku stretch in Kurinjipadi taluk; construction of new flood regulator across Coleroon river near Perampattu in Chidambaram taluk; construction of tail-end regulator across Upanaar river near Pitchavaram village in Chidambaram taluk to arrest sea water intrusion and ten other works at a total cost of Rs.284.70 crore in the coming year.”
“அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில்‌, எதிர்காலத்தில்‌ அத்தகைய பாதிப்புகள்‌ ஏற்படாமல்‌ தடுப்பதற்கான, நீண்டகாலத்‌ திட்டப்‌ பணிகளை மேற்கொள்வது அவசியமாகும்‌. ஒரு சிறப்பு முயற்சியாக, நீர்‌ ஆதாரங்களைப்‌ பெருக்குவதற்காகவும்‌, வெள்ளத்‌ தடுப்பிற்காகவும்‌, ஸ்ரீபெரும்புதூர்‌ வட்டத்தில்‌ உள்ள ஒரத்தூர்‌ கிராமத்திற்கு அருகே அடையாறு ஆற்றின்‌ உப நதியான ஒரத்தூர்‌ நதியின்‌ குறுக்கே உப வடிநிலங்களுக்கு இடையே நீர்‌ பரிமாறும்‌ கால்வாயுடன்‌ கூடிய நீர்த்தேக்கம்‌ அமைத்தல்‌; குறிஞ்சிப்பாடி வட்டத்தில்‌ பரவனாற்றின்‌ ஆற்றுப்‌ படுகையை மறுசீரமைத்தல்‌ (Regrading) மற்றும்‌ அருவாள்முக்கு நீட்சியிலிருந்து வெள்ள நீரினைத்‌ திருப்புவதற்கான புதிய கால்வாயை அமைத்தல்‌; சிதம்பரம்‌ வட்டத்திலுள்ள பேரம்பட்டிற்கு அருகில்‌ கொள்ளிடம்‌ ஆற்றின்‌ குறுக்கே புதிய வெள்ளத்‌ தடுப்பு நீரொழுங்கியை அமைத்தல்‌; சிதம்பரம்‌ வட்டத்தில்‌ கடல்நீர்‌ உட்புகுவதைத்‌ தடுப்பதற்காக, பிச்சாவரம்‌ கிராமத்தின்‌ அருகில்‌ உப்பனாறு ஆற்றின்‌ குறுக்கே கடைமடை நீரொழுங்கியை அமைத்தல்‌ மற்றும்‌ 10 இதர பணிகள்‌ உட்பட நிரந்தர வெள்ளத்‌ தடுப்புப்‌ பணிகளை 284.70 கோடி ரூபாய்‌ மொத்தச்‌ செலவில்‌ இந்த அரசு வரும்‌ நிதியாண்டில்‌ மேற்கொள்ளும்‌. வருவாய்‌ நிர்வாகம்‌ வருவாய்க்‌ கணக்கில்‌ செலவுகள்‌ 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ வருவாய்க்‌ கணக்கு செலவுகள்‌ 2,12,035.93 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2018-2019 ஆம்‌ ஆண்டு திருத்த மதிப்பீடுகளை விட 6.1 சதவீதம்‌ கூடுதலாகும்‌. வருவாய்க்‌ கணக்கு செலவுகளின்‌ முக்கிய கூறுகள்‌ கீழே விவரிக்கப்பட்டுள்ளன. ந 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ சம்பள செலவினத்திற்கான ஒதுக்கீடு 55,399.74 கோடி ரூபாயாகும்‌. ஒய்வூதியம்‌ மற்றும்‌ இதர ஓய்வுக்கால பலன்கள்‌ குறித்த செலவினத்திற்கான ஒதுக்கீடு 29,627.11 கோடி ரூபாயாகும்‌. ஏழாவது ஊதியக்குழுவின்‌ பரிந்துரைகள்‌ நடைமுறைப்படுத்தியதால்‌, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகள்‌ மற்றும்‌ 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ சம்பளங்கள்‌, ஒய்வூதியம்‌ மற்றும்‌ இதர ஒய்வுக்கால செலவினங்களுக்கான ஒதுக்கீட்டில்‌ உயர்வு காணப்படுகிறது. இந்த இரண்டு கூறுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்‌, 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான மொத்த வருவாய்ச்‌ செலவினத்தில்‌ 40.10 சதவீதமாகும்‌. அகவிலைப்படியின்‌ காலமுறை உயர்வு, ஊதிய உயர்வு மற்றும்‌ காலிப்‌ பணியிடங்களை நிரப்புதல்‌ ஆகியவற்றால்‌ ஏற்படக்கூடிய செலவுகளின்‌ காரணமாக, 2020-2021 மற்றும்‌ 2021-2022 ஆம்‌ ஆண்டுகளுக்கான சம்பளச்‌ செலவினம்‌, மற்றும்‌ ஒய்வூதியம்‌ மற்றும்‌ இதர ஒய்வுகாலப்‌ பலன்கள்‌ குறித்த செலவினங்கள்‌ ஆகியவற்றின்‌ வளர்ச்சி விகிதம்‌, முறையே 9 மற்றும்‌ 8 சதவீதமாக இருக்கும்‌ எனக்‌ கருதப்படுகிறது. ந 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ உதவித்தொகைகள்‌ மற்றும்‌ நிதி மாற்றங்களுக்கான ஒதுக்கீடு 82,673.32 கோடி ரூபாயாகும்‌. உணவு மானியம்‌, மின்சார மானியம்‌, கல்வி உதவித்தொகைகள்‌, வீட்டுவசதித்‌ திட்டங்கள்‌, சமூக பாதுகாப்பு ஒய்வூதியங்கள்‌ மற்றும்‌ விவசாயக்‌ கடன்‌ தள்ளுபடி திட்டம்‌ போன்ற பல்வேறு நலத்திட்டங்களுக்கான செலவினங்கள்‌ இந்த மதிப்பீடுகளில்‌ உள்ளடங்கியுள்ளன. மேலும்‌, ஐந்தாவது மாநில நிதிக்குழுவின்‌ பரிந்துரைகளின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப்‌ பகிர்வு அதிகரிக்கப்பட்டு இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ சேர்க்கப்பட்டுள்ளது. 2020-2021 மற்றும்‌ 2021-2022 ஆம்‌ ஆண்டுகளில்‌ உதவித்தொகைகள்‌ மற்றும்‌ நிதி மாற்றங்களுக்கான வளர்ச்சி விகிதம்‌ 5.5 சதவீதமாக இருக்கும்‌ என கணிக்கப்பட்டுள்ளது. ந 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஊதியம்‌ அல்லாத செயல்முறை மற்றும்‌ பராமரிப்பு செலவுகள்‌ 11,083.42 கோடி ரூபாயாக இருக்கும்‌ என கணிக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீடு குறிப்பாக, பராமரிப்பு, நிர்வாகச்‌ செலவுகள்‌, எரிபொருள்‌ செலவுகள்‌ மற்றும்‌ பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குதல்‌ ஆகிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை உள்ளடக்கியதாகும்‌. 2020-2021 மற்றும்‌ 2021-2022 ஆம்‌ ஆண்டுகளில்‌ இதன்‌ வளர்ச்சி விகிதம்‌ 5 சதவீதமாக இருக்கும்‌ எனக்‌ கருதப்படுகிறது. ந 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ வட்டி செலுத்துவதற்கான செலவினம்‌ 33,226.27 கோடி ரூபாய்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய்ச்‌ செலவினத்தில்‌ 15.67 சதவீதமாகும்‌. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வட்டி செலுத்துதலுக்கான செலவினம்‌, மொத்த வருவாய்‌ வரவில்‌ 16.80 சதவீதமாகும்‌. இது, 2020-2021 மற்றும்‌ 2021-2022 ஆம்‌ ஆண்டுகளில்‌, முறையே, 17.41 மற்றும்‌ 18.04 சதவீதமாக இருக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶11) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.8 · ¶11 · source PDF ↗ · on the map →

2021-22 policy DMK · revised

“4,133 flood prone locations have been identified and mitigation works for the flood prone areas including timely desilting, building drainage structures, construction of retaining walls will be expedited.”

financedept_2021-22_speech_en_revised · p.16 · ¶35 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2023-24 Rs.184 crore continuation project cost DMK

“Long term flood mitigation works are being undertaken at a cost of Rs.184 crore in the districts of Chennai, Tiruvallur, Kanchipuram and Cuddalore.”
“சென்னை, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, கடலூர்‌ மாவட்டங்களில்‌ 184கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நீண்டகால வெள்ளத்‌ தணிப்புப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு, ஒன்பது பணிகள்‌ முடிக்கப்பட்டுள்ளன, இரண்டு பணிகள்‌ முன்னேற்றத்தில்‌ உள்ளன. நடப்பாண்டில்‌ காஞ்சிபுரம்‌, சென்னை, சங்கல்பட்டு, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ 12 வள்ளத்‌ தணிப்புப்‌ பணிகள்‌ 434 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்பட்டு, முடியும்‌ தருவாயில்‌ உள்ளன. கால்நடைப்‌ பராமரிப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶64) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.29 · ¶64 · source PDF ↗ · on the map →

2023-24 Rs.434 crore continuation project cost DMK

“In the current year, 12 flood mitigation works have been undertaken in Chennai, Kanchipuram, Chengalpattu and Thiruvallur districts at a total cost of Rs.434 crore.”
“சென்னை, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, கடலூர்‌ மாவட்டங்களில்‌ 184கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நீண்டகால வெள்ளத்‌ தணிப்புப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு, ஒன்பது பணிகள்‌ முடிக்கப்பட்டுள்ளன, இரண்டு பணிகள்‌ முன்னேற்றத்தில்‌ உள்ளன. நடப்பாண்டில்‌ காஞ்சிபுரம்‌, சென்னை, சங்கல்பட்டு, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ 12 வள்ளத்‌ தணிப்புப்‌ பணிகள்‌ 434 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்பட்டு, முடியும்‌ தருவாயில்‌ உள்ளன. கால்நடைப்‌ பராமரிப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶64) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.29 · ¶64 · source PDF ↗ · on the map →

2023-24 Rs.1,355 crore completion claim DMK

“Completion of flood mitigation works worth Rs.1,355 crore on a war footing greatly reduced the impact of floods.”
“அண்மையில்‌ ஏற்பட்ட மழை வெள்ளத்தின்‌ போது அரசால்‌ முன்கூட்டியே திட்டமிட்டு, நிறைவேற்றப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள்‌ அனைவராலும்‌ பாராட்டப்பட்டன. 1355 கோடி ரூபாய்‌ மதிப்பிலான வெள்ளத்‌ தடுப்புப்‌ பணிகள்‌, போர்க்கால அடிப்படையில்‌ முடுக்கிவிடப்பட்டு, சென்னைப்‌ பெருநகரில்‌ வெள்ள பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. வருங்காலங்களில்‌ வெள்ளம்‌, கனமழையை எதிர்கொள்ளும்‌ வகையில்‌, கட்டமைப்புகளை மேலும்‌ வலுப்படுத்த, வரும்‌ ஆண்டில்‌ வெள்ளத்‌ தடுப்புப்‌ பணிகளும்‌, நீர்‌ வழிகளைத்‌ தூர்வாரும்‌ பணிகளும்‌ 320 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்படும்‌. சமச்சீர்‌ வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶86) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.37 · ¶86 · source PDF ↗ · on the map →

2023-24 Rs.320 crore continuation DMK

“To further control the impact of floods and heavy rains in future by strengthening infrastructure, works for flood mitigation and desilting waterways to the tune of Rs.320 crore will be undertaken in the coming year.”
“அண்மையில்‌ ஏற்பட்ட மழை வெள்ளத்தின்‌ போது அரசால்‌ முன்கூட்டியே திட்டமிட்டு, நிறைவேற்றப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள்‌ அனைவராலும்‌ பாராட்டப்பட்டன. 1355 கோடி ரூபாய்‌ மதிப்பிலான வெள்ளத்‌ தடுப்புப்‌ பணிகள்‌, போர்க்கால அடிப்படையில்‌ முடுக்கிவிடப்பட்டு, சென்னைப்‌ பெருநகரில்‌ வெள்ள பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. வருங்காலங்களில்‌ வெள்ளம்‌, கனமழையை எதிர்கொள்ளும்‌ வகையில்‌, கட்டமைப்புகளை மேலும்‌ வலுப்படுத்த, வரும்‌ ஆண்டில்‌ வெள்ளத்‌ தடுப்புப்‌ பணிகளும்‌, நீர்‌ வழிகளைத்‌ தூர்வாரும்‌ பணிகளும்‌ 320 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்படும்‌. சமச்சீர்‌ வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶86) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.37 · ¶86 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector