Environment · dormant

Planting of 68 lakh saplings

1 budget named it 1 year span ₹ crore allocated 176 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since.

See it on the map → All Environment projects →

What each budget said, year by year

2016-17 Rs.61.68 crores continuation project cost AIADMK · interim

“Reflecting this theme in action, 2.62 crore trees at a cost of Rs.175.89 crores have been planted in the last four years on the occasions of the birthday of the Hon’ble Chief Minister and planting of another 68 lakh saplings at a cost of Rs.61.68 crores is being taken up.”
“சுற்றுச்சூழல்‌ பாதுகாப்புக்கென ஒரு முக்கிய இடத்தை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ எப்பொழுதும்‌ வழங்கி வருகிறார்கள்‌. இதனை நடைமுறையில்‌ செயல்படுத்த, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ பிறந்த நாளன்று ஒரு சிறப்புத்‌ திட்டமாக, கடந்த நான்கு ஆண்டுகளில்‌, 175.89 கோடி ரூபாய்‌ செலவில்‌ 2.62 கோடி மரக்‌ கன்றுகள்‌ நடப்பட்டுள்ளன. மேலும்‌, 61.68 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ 68 இலட்சம்‌ மரக்‌ கன்றுகள்‌ நடும்‌ பணி நடந்து வருகிறது. இத்துடன்‌, சதுப்புநிலப்‌ பகுதிகளின்‌ சுற்றுச்‌ சூழல்‌ தன்மையை மீட்டெடுக்கும்‌ பணிகளையும்‌ இந்த அரசு மேற்கொண்டுள்ளது. நகர்ப்புரங்களில்‌ சுற்றுச்சூழல்‌ பாதிக்கப்பட்ட நீர்நிலைகளை மறுசீரமைக்கும்‌ முயற்சியில்‌, சேத்துப்பட்டில்‌ உள்ள ஏரியைப்‌ புனரமைத்தது இந்த அரசு கண்ட மாபெரும்‌ வெற்றியாகும்‌. பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள்‌ மற்றும்‌ மாதவரம்‌, அம்பத்தூர்‌, கொரட்டூர்‌ ஏரிகளைச்‌ சீரமைத்து, சதுப்புநில சுற்றுச்‌ சூழல்‌ மீட்டெடுப்புப்‌ பணிகளை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.23 · ¶32 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector