Environment · dormant

Plastic waste clearing mass drive

1 budget named it 1 year span 5 ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Environment projects →

What each budget said, year by year

2011-12 ` 5 crores new project AIADMK · revised

“A sum of ```` 5 crores is allocated in the Revised Budget Estimates for undertaking a mass drive for clearing accumulated plastic waste throughout the State and its proper disposal.”
“சுற்றுச்சூழலின்‌ சமநிலையை நிலைநிறுத்த நாம்‌ சார்ந்திருக்கும்‌ உயிர்சூழல்‌ அமைப்புகளை முறையாக பாதுகாப்பது அவசியமாகிறது. அருகிவரும்‌ சதுப்பு நிலங்களையும்‌ அதைச்‌ சார்ந்த உயிரினங்களின்‌ பாதுகாப்பையும்‌ கருத்தில்‌ கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை சீராக்கி பாதுகாக்க விரிவான திட்டம்‌ ஒன்றை இந்த அரசு தயாரித்து செயல்படுத்தும்‌. ஆளுநர்‌ உரையில்‌ அறிவித்துள்ளவாறு முதன்‌ முறையாகவோ அல்லது மறுசுழற்சி மூலமோ தயாரிக்கப்படும்‌ 60 மைக்ரானுக்குக்‌ குறைவான 8X12” அளவுக்குள்‌ உள்ள பாலிதின்‌ பைகளுக்கு தடை விதிப்பதற்குத்‌ தவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. பிளாஸ்டிக்‌ கழிவுகளைத்‌ திரட்டி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும்‌, அதனை முறையாக அகற்றுவதையும்‌ மாநிலம்‌ தழுவிய ஒரு மக்கள்‌ இயக்கமாக மேற்கொள்ள இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஐந்து கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்‌ மூலமாக சேகரிக்கப்படும்‌ பிளாஸ்டிக்‌ கழிவுகளைப்‌ பயன்படுத்தி சோதனை அடிப்படையில்‌ சாலைகள்‌ அமைப்பதற்காக, 50 கோடி ரூபாய்‌ சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில்‌ சாலைகள்‌ அமைக்க இத்தகைய பிளாஸ்டிக்‌ கழிவுகளைப்‌ பயன்படுத்தும்‌ உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும்‌. பொது விநியோகத்‌ திட்டமும்‌ விலைவாசிக்‌ கட்டுப்பாடும்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶47) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.30 · ¶47 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector