Water supply · dormant

Potable drinking water supply

2 budgets named it 2 year span 3,605 ₹ crore allocated AIADMK government

First announced in 2015-16 and named again in 1 later budget, most recently 2016-17.

Allocated by budget year

See it on the map → All Water supply projects →

What each budget said, year by year

2015-16 Rs.1,803.30 crores continuation AIADMK

“Ensuring adequate potable drinking water to the people is one of the focus areas of this Government. Hence, a total allocation of Rs.1,803.30 crores has been made in the Budget Estimates 2015-2016 towards this end.”
“அனைத்துப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களுக்கும்‌ போதிய பாதுகாப்பான குடிநீர்‌ வழங்குவது இந்த அரசின்‌ முக்கிய நோக்கங்களில்‌ ஒன்றாகும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இதற்காக 1803.30 கோடி ரூபாய்‌ மொத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,428.27 கோடி ரூபாய்‌ மதிப்பிலான 1,604 திட்டப்‌ பணிகள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின்‌ நிதியுதவியை எதிர்நோக்கி, தேசிய கிராமப்புறக்‌ குடிநீர்த்‌ திட்டத்திற்காக மாநில அரசின்‌ பங்கு உட்பட மொத்தமாக 343 கோடி ரூபாய்‌ வரும்‌ நிதியாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படைத்‌ தேவைகள்‌ திட்டம்‌ முழுமையாக மாநில அரசு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்‌ திட்டமாகும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்கு 186.35 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.48 · ¶80 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.1,802 crores continuation AIADMK · interim

“In the Interim Budget 2016-2017, an amount of Rs.1,802 crores has been set apart for improving drinking water supply.”
“கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, கிராமப்புறக்‌ குடிநீர்‌ வழங்கும்‌ திட்டங்களின்‌ கீழ்‌, 5911 கோடி ரூபாய்‌ செலவில்‌ 24,279 குடியிருப்புகளுக்கு குடிநீர்‌ வசதி வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில்‌, 15,145 குடியிருப்புகளுக்கு குடிநீர்‌ வழங்குவதற்கு 3,719 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான பணிகள்‌ தற்போது நடைபெற்று வருகின்றன. 2011 ஆம்‌ ஆண்டு மே மாதத்திலிருந்து குறைந்தபட்சத்‌ தேவைகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 1093 கோடி ரூபாயும்‌, 1960 கோடி ரூபாய்‌ மாநில அரசின்‌ பங்குடன்‌ தேசிய ஊரக குடிநீர்த்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 3,768 கோடி ரூபாயும்‌, கிராமப்புறக்‌ குடிநீர்‌ வழங்கல்‌ திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளன. தேசிய ஊரக குடிநீர்த்‌ திட்டத்திற்கு 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 536 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீட்டை, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 102.65 கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துவிட்டபோதிலும்‌, தேவையான கூடுதல்‌ நிதியை அளித்து பணிகள்‌ தொடர்ந்து நடைபெறுவதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. மேலும்‌, கிராமப்புறக்‌ குடிநீர்‌ வழங்கல்‌ பணிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில்‌ நபார்டு வங்கிக்‌ கடன்‌ மூலமாக 501.45 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது. குடிநீர்‌ வழங்கல்‌ திட்டங்களுக்காக 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1802 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப்‌ பகிர்வு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶67) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.44 · ¶67 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector