Culture & tourism · dormant

PRASAD scheme tourism works

1 budget named it 1 year span — ₹ crore allocated 22 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2017-18 and not named in any budget since. Places named: Kanchipuram, Velankanni.

Located at Kanchipuram · Kancheepuram district

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2017-18 Rs.22 crore continuation project cost AIADMK

“Under the ‘Pilgrimage Rejuvenation and Spirituality Augmentation Drive’ (PRASAD) scheme, tourism development works have been taken up in Kancheepuram and Velankanni at a cost of Rs.22 crore.”
“புனித யாத்திரைக்கு புத்துணர்ச்சி அளித்தல்‌ மற்றும்‌ ஆன்மீகத்தை ஊக்குவிப்பதற்கான திட்டத்தின்‌” கீழ்‌, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ வேளாங்கண்ணியில்‌ 22 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ சுற்றுலா மேம்பாட்டுத்‌ திட்டங்கள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ சுதேசி தர்ஷன்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 100 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, சென்னை, மாமல்லபுரம்‌, இராமேஸ்வரம்‌, மணப்பாடு மற்றும்‌ கன்னியாகுமரி ஆகிய கடற்கரை சுற்றுலாச்‌ சுற்றுகளில்‌ மேம்பாட்டுப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌. கலாச்சார மற்றும்‌ புராதன சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக்‌ கழகம்‌, தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தின்‌ கூட்டு முயற்சியுடன்‌ ஒரு புதிய திட்டத்தைச்‌ செயல்படுத்தும்‌. இத்திட்டத்தில்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌, இந்து சமய அறநிலையத்‌ துறையுடன்‌ ஒருங்கிணைந்து அடிப்படை வசதிகள்‌ மற்றும்‌ சுற்றுலாக்‌ கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்‌ பணிகளை அதிக அளவில்‌ ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்‌. இந்து சமய அறநிலையத்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶70) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.38 · ¶70 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector