IT & governance · announced once

Public procurement and tender reforms

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2026-27 policy TVK · revised

“Firstly, the practice of requiring mandatory submission of unnecessary certificates by contractors in public tenders that had made tenders non-competitive; has now been abolished by this Government, thus bringing transparency to tendering process. Secondly, Government has discontinued the prevailing system of restricting tender eligibility to department's own registered contractors; and now, contractors registered with any Government department may bid for tenders issued by any other department, subject to the prescribed pre-qualification criteria. Thirdly, to encourage young entrepreneurs and small businesses to bid for Government tenders for the first time, eligibility criteria for low-value procurements have been relaxed, giving new and emerging contractors easier access to Government tenders.”
“இத்தகைய ஓர்‌ இக்கட்டான சூழ்நிலையில்‌,மக்களால்‌ தேர்வு ஓுசய்யப்பட்ட நமது அரசானது, மக்களுக்குக்‌ கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும்‌ அடத வேளையில்‌, மாநிலத்தினை இந்த நிதி நெருக்கடியில்‌ இருந்து மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளையும்‌ எடுத்து வருகிறது. முதலாவதாக, பொது டெண்டர்களில்‌ காண்டீராக்டர்களிடமிருந்து கேட்கப்படும்‌ தேவையற்ற சான்றிதழ்களின்‌ கட்டாய சமர்ப்பிப்பு அந்த டெண்டர்களை போட்டியில்லாதவாறு மாற்றியுள்ளன. இதனைக்‌ களைந்து, நமது அரசு டெண்டர்களில்‌ வெளிப்படைத்தன்மையைக்‌ கொண்டு வந்துள்ளது. இரண்டாவதாக, பல அரசுத்‌ துறைகளில்‌, அந்தத்‌ துறையின்‌ கீழ்‌ பதிவுசெய்யப்பட்ட காண்டிராக்டர்கள்‌ மட்டுமே டெண்டர்களில்‌ பங்கேற்கமுடியும்‌ என்றிருந்த நிலையை மாற்றி, எந்த ஒரு துறையிலும்‌ பதிவு செய்துள்ள காண்டிராக்டரும்‌ தகுதியிருப்பின்‌, மற்ற துறைகளின்‌ டெண்டர்களிலும்‌ பங்கேற்க முடியும்‌ என்ற நிலையை அரசு கொண்டு வந்துள்ளது. மூன்றாவதாக, இளைஞர்களும்‌, சிறுதொழில்‌ செய்பவர்களும்‌ அரசின்‌ டெண்டர்களில்‌ முதன்முறையாகப்‌ பங்கேற்க ஏதுவாக, குறைந்த மதிப்புள்ள டெண்டர்களில்‌ உள்ள பல்வேறு விதிமுறைகள்‌ தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள்‌, புதிய மற்றும்‌ வளர்ந்து வரும்‌ காண்டுராக்டர்களுக்கு அரசின்‌ டெண்டர்கள்‌ எளிதில்‌ கிடைக்க வழிவகுக்கும்‌. அதே நேரத்தில்‌, டெண்டர்களில்‌ ஏற்படும்‌ ஆ௫ூராக்கியமான போட்டியின்‌ காரணமாக அரசின்‌ விண்‌ செலவுகளும்‌ குறையும்‌. இந்த முன்முயற்சிகளின்‌ பலன்கள்‌ அனைத்தும்‌ அரசிற்கு கிடைக்கப்‌ பெறவும்‌ தொடங்கிவிட்டன என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ டொள்கிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶8) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.6 · ¶8 · full speech ↗ · on the map →

Nearby in the same sector